14/10/2021
எங்களது நிறுவனம் Oxygen Forest
http://oxygenforest.in/ 9444146869
சார்பாக சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்திற்கு 1000 மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்குகிறோம், வாய்ப்பளித்த சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார கிருஷ்ணன் செயலாளர் கார்த்திக் சூர்யா பொருளாளர் மணிகண்டன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
மத்திய மண்டலம் சார்பாக செடிகள் கொடுக்குமிடம்
சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்க அலுவலகம் தி நகர்