11/12/2021
சாமி சரணம்
எனது தந்தை நினைவாக தேனி மாவட்டம் கூடலூரில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் கடந்த 6 வருடமாக நிறைவேற்றி வருகிறோம்.இது விளம்பரமின்றி சேவை நோக்கோடு ஆரம்பித்து செயல் படுத்தி வருகிறோம்.
தாங்கள் இதில் பயன்பெற வேண்டுமெனில் இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள். இதில் பங்கு பெறவேண்டுமானால்
Gpay 9840221221
செய்து தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்..
மேலும் தகவலுக்கு
மதன்குமார் 897 3399 399,
சுசீந்திரன் 6381140963