Shri Amman Borewell

Shri Amman Borewell All Over India Borewell Drilling Contractors
Shri Amman Rig Spare, Hammer & Bits

20/05/2026
I got 5 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you....
27/09/2025

I got 5 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

தென்றல் முருகானந்தம்

தென்றல் முருகானந்தம்
04/09/2025

தென்றல் முருகானந்தம்

22/07/2024
10/12/2022

திமுகவின் சுயமரியாதை கூந்தல்.....,

முந்தாநாள் கட்சியில் சேர்ந்த ஒரு பொடி பையன், எல்லார் முன்பும் கெத்தா உட்காந்திட்டு இருக்க,

வருடக் கணக்காக கட்சிக்காக உழைத்தவர்கள் மண்டியிட்டு கை கட்டி நிற்கும் திமுக கொத்தடிமைகள்

#21ம்_நூற்றாண்டு_அவலம்

நமது திருச்செங்கோடு என்றாலே புகழ்பெற்ற ரிக் வண்டிகள் தான். அந்த தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல (குறிப்பாக நெடுஞ்சால...
25/07/2020

நமது திருச்செங்கோடு என்றாலே புகழ்பெற்ற ரிக் வண்டிகள் தான். அந்த தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல (குறிப்பாக நெடுஞ்சாலை RTO தொல்லைகளிலிருந்து விடுபட) ரிக் வாகனங்களை வெளி மாநிலத்திற்கு ரயில் மூலமாக சென்று வருவதற்கு நமது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணியின் முதற்கட்ட சோதனையாக ரிக் வாகனங்களை ஆனங்கூர் ரயில் நிலையத்தில் மண் மேடை அமைத்து அதன் வழியாக ரயில் வேகனில் ஏற்றிப்பார்க்கும் பணி சிறப்பாக நடைபெற்றது. இந்த போக்குவரத்து வெற்றி பெற்றால் பல லிட்டர் டீசல், வழிநெடுகிலும் வசூலில் RTO லஞ்சம், சுற்றுச்சூழல் மாசு, டோல்கேட் பிரச்சனை என பல வழிகளில் வாகன உரிமையாளுக்கு நிம்மதியை தரும் என்பது நிச்சயம்.😍😍😍

Address

Kunjampalayam
Namakkal
637206

Alerts

Be the first to know and let us send you an email when Shri Amman Borewell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share