19/05/2025
வளர்ச்சி பாதையில் அடுத்த கட்டம் – *Zara Design* இன் புதிய முயற்சி
*Zara Design* நிறுவனம் தனது தொடக்கத்திலிருந்தே சிறந்த Architecture Design சேவைகள் வழங்கி, பல்வேறு வெற்றிகரமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். நவீன கட்டிடக்கலையின் தேவைகளை நுணுக்கமாக புரிந்து, அழகிய மற்றும் செயல்திறன் வாய்ந்த வடிவமைப்புகளை வழங்குவது எங்களின் முக்கிய நோக்கம்.
இப்போது, வளர்ச்சி பாதையில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து, Graphic Design பணிகளையும் எங்கள் சேவையில் சேர்த்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
இந்த புதிய சேவையின் மூலம்:
Logo Design
Brand Identity
Marketing Materials (Brochures, Posters, Business Cards)
Social Media Designs
மற்றும் பிற படைப்பாற்றலுடன் கூடிய டிசைன் பணிகளை சிறந்த தரத்தில் வழங்க உள்ளோம்.
இது எங்கள் existing வாடிக்கையாளர்களுக்கு மேலும் முழுமையான டிசைன் experience வழங்கும் வகையில் அமையும். Architecture-இலும், Branding-இலும் ஒரே இடத்தில் முழுமையான தீர்வுகளை பெற விரும்பும் நிறுவனங்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்பு.
Zara Design – உங்கள் கனவுகளை வடிவமைக்க, இப்போது மேலும் பல துறைகளில்!
உங்கள் ஆதரவை தொடர வாழ்த்துகிறோம். விரைவில் நம் புதிய வேலைகளையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
A New Milestone in Our Growth – Zara Design Expands Its Creative Services
At Zara Design, we've always strived to bring thoughtful, innovative, and functional Architecture Design solutions to life. With every project, we’ve aimed to blend aesthetics and utility to create inspiring spaces.
Now, we’re excited to announce the next big step in our journey – we are expanding our services to include Graphic Design!
With this addition, we’re now offering:
Logo Design
Brand Identity Creation
Marketing Collateral (Brochures, Posters, Business Cards)
Social Media Creatives
And much more in the world of visual communication.
This move allows us to serve our clients with a more complete design experience, where both spatial and brand design come together seamlessly. Whether you're building a physical space or shaping your brand's identity – Zara Design is now your one-stop creative partner.
Zara Design – Now designing both your spaces and your stories.
We thank you for your continued support and look forward to sharing exciting
Call now to connect with business.