Gardening with Kutty

Gardening with Kutty Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gardening with Kutty, Home & Garden Website, Meyyanur, Salem.

சேலம் மரபுச்சந்தையில் மரபு விதை குறித்து விதை மனிதன். திரு. சாலை அருண் அவர்கள் சிறப்பு உரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்து...
16/05/2026

சேலம் மரபுச்சந்தையில் மரபு விதை குறித்து விதை மனிதன். திரு. சாலை அருண் அவர்கள் சிறப்பு உரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்

16/05/2026

செல்லுகுடி கத்தரி :

பச்சை ஆக சாப்பிட கூடிய ரகம்

எண்ணெய் கத்தரி செய்ய சுவை மிகுந்த ரகம்

தொடர்புக்கு ( whatsApp only)

9361911171

#செல்லுகுடி_கத்தரி #செல்லுகுடி

Salai Arun சேலம் மரபுச் சந்தை சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்
#சேலம்மரபுசந்தை #சேலம்_மரபுச்சந்தை #மரபுசந்தை #ஆரோக்கியமானவாழ்வு #இயற்கை_உழவர்கள் #இயற்கை_காய்கறிகள் #இயற்கை #பாரம்பரியசிறுதானியங்கள்

சேலம் மரபுச் சந்தை சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் 13.05.26சேலம் மரபுச்சந்தையின்  இன்றைய  வேளான் விளைப்பொருட்கள்
13/05/2026

சேலம் மரபுச் சந்தை

சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

13.05.26

சேலம் மரபுச்சந்தையின் இன்றைய வேளான் விளைப்பொருட்கள்

சேலம் மரபுச் சந்தைதேதி :  13.05.26நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( *வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்*) நேரம் : மாலை 4 ம...
13/05/2026

சேலம் மரபுச் சந்தை

தேதி : 13.05.26

நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( *வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்*)

நேரம் : மாலை 4 முதல் 7 மணி வரை ( *வாரந்தோறும் புதன் கிழமைகளில்*)

இடம் : சொர்ணபுரீ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,அண்ணாசாலை,
ராதை மருத்துவமனை எதிரில், ( Salem Castle Hotel back)
5- ரோடு, சேலம்-636004

Google Map location :

https://maps.app.goo.gl/nqgkpDPhAfuT4nhH7

அனைவரும் வருக 🙏
குறிப்பு :

*துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வர வேண்டுகிறோம்*

தொடர்புக்கு :

82482 39908
82489 48173

சேலம் மரபுச் சந்தை சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் தேதி :  10.05.26(65  வது வாரம் - ஞாயிறு ) நேரம் : காலை 7 முதல் 12 ம...
08/05/2026

சேலம் மரபுச் சந்தை

சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

தேதி : 10.05.26

(65 வது வாரம் - ஞாயிறு )

நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்)

நேரம் : மாலை 4 முதல் 7 மணி வரை ( வாரந்தோறும் புதன் கிழமைகளில்)

இடம் : சொர்ணபுரீ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,அண்ணாசாலை,
ராதை மருத்துவமனை எதிரில், ( Salem Castle Hotel back)
5- ரோடு, சேலம்-636004

Google Map location :

https://maps.app.goo.gl/nqgkpDPhAfuT4nhH7

கீரைகள் :
🌿🌿🌿🌿🌿

கருவேப்பிலை
கொத்தமல்லி
சிறு கீரை
அரைக்கீரை
சிகப்பு முளைக்கீரை
பச்சை முளைக்கீரை
செங்கீரை
வெந்தயக் கீரை
பருப்பு கீரை
புளிச்சை கீரை
மணத்தக்காளி கீரை
சுக்கான் கீரை
பொடுதலை கீரை
சிகப்பு பொன்னாங்கண்ணி
மாயன் கீரை
நாட்டு வல்லாரை
மஞ்சள் கரிசாலை
தூதுவளை

மூலிகைகள்:

சிகப்பு கற்றாழை மடல்

காய்கறிகள் :
🍅🍆🌶🧅🧄🥒
நாட்டு தக்காளி
தக்காளி
ஓமலூர் வரி கத்தரி
ராசிபுரம் பச்சை கத்தரி
சிகப்பு வெண்டை
பச்சை வெண்டை
முட்டைகோஸ்
நாட்டு பீர்க்கன்
பீர்க்கன்
புடலை
பாகற்காய்
கொத்தவரை
அத்தி காய்
முருங்கைக்காய்
நாட்டு சுரைக்காய்
கோவைக்காய்
சுண்டைக்காய்
பச்சை மிளகாய்
அவரைக் காய்
செடி தம்பட்டை
கம்மாளப்பட்டி மஞ்சள் பூசணி
வெண்பூசணி
தேங்காய்
சின்ன வெங்காயம்
வாழைப் பூ
வாழைத்தண்டு
கிளி மூக்கு மாங்காய்
குண்டு புளிப்பு மாங்காய்

மலைக் காய்கறிகள் :

Carrot
Beetroot
Potato
Beans
Butter beans
Red cabbage
Chow chow
Capsicum
Cauliflower
Brocoli

பழங்கள் :
பூ வாழை
கதலி
தேன் வாழை
ரஸ்தாலி
பப்பாளி
மலை நெல்லி
எலுமிச்சை பழம்
அவகேடோ
இமாம் பசந்த்
நடுசாலை
பங்கனப்பள்ளி
சர்க்கரை குட்டி மாங்காய்

கிழங்கு வகைகள் :

நாட்டு இஞ்சி
நாட்டு மஞ்சள்
மா இஞ்சி
பிடி கருணை
சேப்பங்கிழங்கு
சேனைக்கிழங்கு
முடவாட்டு கிழங்கு

மரபு அரிசி ரகங்கள் :
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
கருப்பு கவுனி( பச்சை/ புழுங்கல்)
பூங்கார்
கருங்குறுவை
ஆத்தூர் கிச்சிலி சம்பா
காட்டுயானம்
சிவன் சம்பா
மணி சம்பா
மாப்பிள்ளை சம்பா
இலுப்பை பூ சம்பா
நவரா
கொத்தமல்லி சம்பா
பாசுமதி அரிசி
குள்ளகார் அரிசி
ரத்த சாலி
வாசனை சீரக சம்பா
கள்ளிமடையான்
இராஜமுடி
சோனா மசூரி
அன்னமிழகி
கேரளா மட்டை அரிசி
அறுபதாம் குறுவை
பொன்மணி இட்டவி அரிசி
மூங்கில் அரிசி

சிறுதானியங்கள் :

திணை
குதிரைவாலி
சாமை
வரகு
கேழ்வரகு
சிகப்பு சோளம்
வெள்ளை சோளம்
நாட்டு கம்பு
குண்டு கம்பு
குலசாமை

எண்ணெய் வித்துக்கள் :

நிலக்கடலை
வெள்ளை எள்ளு
உச்செள்ளு

பால் பொருட்கள் :

நாட்டு மாட்டு பால் ( காங்ரேஜ், காங்கேயம்)
நாட்டு மாட்டு தயிர்
பன்னீர் ( சிந்து பசு / காங்ரேஜ்)
ஆ நெய் ( காங்கேயம்/ மலை மாடு)

பூ நெய் :

மலைத்தேன்,
வளர்ப்புத் தேன்,
கொம்பு தேன்

முட்டை/ நாட்டுக் கோழி :

கருங்கோழி முட்டை
நாட்டு கோழி முட்டை
வாத்து முட்டை

எண்ணெய் வகைகள் :

தேங்காய் எண்ணெய்,
நாட்டு நிலக்கடலை எண்ணெய்,
நல்லெண்ணெய் ( வெல்லம்)
நல்லெண்ணெய் ( பனை வெல்லம்)
முருங்கை எண்ணெய்

பயறு & பருப்பு வகைகள் :

கருப்பு உளுந்து
உடைத்த உளுந்து
குண்டு உளுந்து
பச்சை பயறு
கொண்டை கடலை-வெள்ளை/ கருப்பு
இராஜ்மா( சிகப்பு/ ஜம்மு)
செம்மண் கட்டிய துவரம்பருப்பு
பச்சை பட்டாணி ( வெள்ளை/ பச்சை)
கருப்பு கொள்ளு
கொள்ளு
நரிப்பயறு
சியா விதை
பொட்டுக்கடலை
கோதுமை
சம்பா கோதுமை
சியா விதை- வெள்ளை/ கருப்பு
குயினோவா
பாசி பருப்பு
துவரம்பருப்பு
கடலை பருப்பு

அஞ்சறைப்பெட்டி பொருட்கள் :

வெந்தயம்
நாட்டு கொத்தமல்லி
சீரகம்
கருஞ்சீரகம்
சோம்பு
லவங்கம்
பட்டை
ஓமம்
மிளகு
ஏலக்காய்
முந்திரி
திராட்சை
மிளகாய் வத்தல்
புளி
குடம் புளி
நாட்டு பூண்டு
கொடைக்கானல் மலைப்பூண்டு
பிரியாணி இலை

இனிப்பூட்டிகள் :

நாட்டு சர்க்கரை ( கரும்பு இயற்கை முறையில் வளர்க்க பட்டது)
பனங்கற்கண்டு
கருப்பட்டி
உருண்டை வெல்லம்
பனை சர்க்கரை
மூலிகை நாட்டு சர்க்கரை

உவர்ப்பூட்டிகள்:
கருப்பு உப்பு
கடல் உப்பு
மங்களூர் பழுப்பு உப்பு
இமாலய இந்துப்பு

அவல் வகைகள் :
மாப்பிள்ளை சம்பா அவல்
பூங்கார் அவல்
கருப்பு கவுனி அவல்
இரத்தசாலி அவல்
காட்டு யானம் அவல்
கள்ளிமடையான் அவல்
தூயமல்லி அவல்
சிறுதானிய அவல் வகைகள் ( திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சிகப்பு சோளம், வெள்ளை சோளம்,கோதுமை அவல்)

உலர் பொருட்கள் :
முந்திரி
பாதாம் பருப்பு
ஏலக்காய்
உலர் செம்பரத்தை பூ
உலர் திராட்சை - கருப்பு / வெள்ளை
மாப்பிள்ளை சம்பா அவல் பொரி
கருப்பு கவுனி அவல் பொரி
கள்ளிமடையான் அவல் பொரி

மரபு வகை திண்பண்டங்கள் :

கடலை உருண்டை
கடலை உருண்டை தேன் சேர்த்தது
எள்ளு உருண்டை
கேழ்வரகு உருண்டை
கம்பு உருண்டை
கடலை மிட்டாய்
கடலை பர்பி
இஞ்சி மிட்டாய்
எள்ளு மிட்டாய்
தேங்காய் உருண்டை
ஆளி விதை உருண்டை
மா. சம்பா பொரி உருண்டை
திணை நெய் மைசூர் பாகு
கருப்பட்டி திணை லட்டு
சாமை + திணை ரவை லட்டு
சிறுதானிய கருப்பட்டி மைசூர் பாகு
தேன் நாட்டு அத்தி
விளாம்பழ நெய் கருப்பட்டி jam
தூயமல்லி வெண்ணெய் சீவல்
இஞ்சி பூண்டு குள்ளகார் முறுக்கு
காட்டுயானம் கவுனி சீவல்
கருப்பு கவுனி அதிரசம்
மாப்பிள்ளை சம்பா அதிரசம்
சீரக சம்பா அதிரசம்
சேலம் சன்னா அதிரசம்
கருப்பு கவுனி முறுக்கு
காரச்சீடை
மாப்பிள்ளை சம்பா முறுக்கு
தேங்காய் பால் முறுக்கு
வறுத்த நிலக்கடலை பருப்பு
மசாலா நிலக்கடலை
தூயமல்லி மிளகு தட்டை
காட்டு யானம் சிகப்பரிசி தட்டை
கம்பு கேழ்வரகு Mixer
வாழைப் பூ வடை
அவல் சுண்டல்
நவதானிய சுண்டல்
நிலக்கடலை சுண்டல்
பச்சை பயறு சுண்டல்
கொள்ளு உருண்டை
ராகி மைசூர் பாகு
Orange cup cake
ராகி cup cake
கம்பு biscuit
ராகி biscuits
சாமை biscuits
கருங்குறுவை biscuits
கருப்பட்டி இஞ்சி மிட்டாய்
உலர் பழ உருண்டை
கருப்பட்டி வெல்லம் கடலை பர்பி
தேங்காய் சீம்பால்
தென்னை நுங்கு
பொட்டுக்கடலை பர்ப்பி
சிறுதானிய சாமை பர்பி
அவல் உருண்டை
மாங்காய் பார்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லி முரப்பா
ராகி மைசூர்பாகு
நிலக்கடலை அல்வா

பானம் மற்றும் பழச்சாறு :

கேழ்வரகு பால் பாயாசம்
கம்பங்கூழ்
கருப்பு கொள்ளு சூப்
Ginger soda
செவ்வாழை+மாதுளை சாறு
விளாம்பழ சாறு
கற்றாழை+ மோர்
கரிசாலை சாறு
நாட்டு அத்தி பழச்சாறு
சிறு நன்னாரி பானம்
சிறுதானிய கூழ்
முருங்கை+ முடகத்தான் சூப்
மூலிகை தேனீர்
சுக்கு மல்லி காபி
கருப்பு உளுந்தங்கஞ்சி

மரபு உணவுகள் :

முளைக்கட்டிய பலதானிய பயிறு உருண்டை+ கருப்பு கவுனி + மா.சம்பா நீர் உருண்டை+பிரண்டை சட்னி
சிறுதானிய பால் உருண்டை
சிறுதானிய புட்டு
கொள்ளு புட்டு
கருப்பு உளுந்து களி
குள்ளக்கார் அரிசி கார கொழுக்கட்டை + பிரண்டை சட்னி
பூங்கார் பூர்ண கொழுக்கட்டை
தூயமல்லி அரிசி பூர்ண கொழுக்கட்டை
ராகி களி
பூங்கார் + வாழைப்பூ சம்பா இடியாப்பம்
பூங்கார் சந்தவம்
பூங்கார் இட்லி / பணியாரம் + சைவ குழம்பு / + வாத்து கறி + குடல் கறி+ காடை வருவல்

மாவு வகைகள் :
மா. சம்பா பிட்டு மாவு
க. கவுனி பிட்டு மாவு
தூயமல்லி பிட்டு மாவு
கம்பு மாவு
கடலை மாவு
கோதுமை மாவு
பொட்டுக்கடலை மாவு
கேழ்வரகு மாவு
மாப்பிள்ளை சம்பா+ கருங்குறுவை+ கருப்பு கவுனி + பூங்கார் +இரத்தசாலி கஞ்சி மாவு
மரபு அரிசி + சிறுதானிய சத்து மாவு
காட்டுயானம் + தூயமல்லி இட்லி மாவு

அன்னப்பொடி வகைகள் :
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லி தூள்
கறி மசாலா தூள்
சாம்பார் மசாலா தூள்
குழம்பு மசாலா தூள்
நாட்டு மல்லி + சுக்கு + மிளகு + அதிமதுரம் தேனீர் பொடி
பிரண்டை+ சுண்டைக்காய் + உளுந்து சாதப்பொடி

வடகம்/ வத்தல் வகைகள்:
கேழ்வரகு வத்தல்
அரிசி வத்தல்

பூஜை பொருட்கள் :

தாழம்பூ ஊதுபத்தி
தீர்த்த பொடி (தாம்பூல பொடி)

துணிப்பை தயாரிப்பு :

ஏப்ரான்
தலையணை உரை
குளியல் துண்டு
Lunch towel

சலவை பயன்பாட்டு பொருட்கள் :

Dishwasher soap
Floor cleaner ( bio enzyme based)
NEEM Handwash liquid

மரபு விதைகள் மற்றும் நாற்றுகள் :
🌰🌽🌶🍅🍆🌱

நாட்டு தக்காளி
லைபீரியா டோகோ தக்காளி
குட்டி தக்காளி
சேலம் முள் கத்தரி
ஆலவயல் கத்தரி
சிவகாசி கத்தரி
நாட்டு சம்பா மிளகாய்
இராமநாதபுரம் குண்டு மிளகாய்
சீனி மிளகாய்
சிகப்பு வெண்டை
பச்சை வெண்டை
டெடி மேரிகோல்டு
Orange cosmos
சூரியகாந்தி பூ
குட்டை பீர்க்கன்
மெழுகு பீர்க்கன்
நுரைப் பீர்க்கன்
வரி புடலை
வரி மொச்சை
கோழி அவரை
வெள்ளை மொச்சை
சிட்டு பூசணி
கருஞ்சுரை
பிஞ்சு வெள்ளரி
சிறகு அவரை
பச்சை புளிச்சை கீரை
ஜாம் புளிச்சை கீரை
சிறுகீரை
அரைக்கீரை
முளைக்கீரை
தண்டுக்கீரை
தண்டுக்கீரை-2
பாலாக்கீரை
சதகுப்பை கீரை
வெள்ளை முள்ளங்கி
சிகப்பு முள்ளங்கி
கேரட்
சிகப்பு மக்காச்சோளம்
நாட்டு மக்காச்சோளம்

நாற்றுகள்/ விதை கிழங்கு:

வெள்ளை கஸ்தூரி மஞ்சள்
கொடி உருளை

இயற்கை இடுப் பொருட்கள் :

எலும்பு தூள் உரம்
கலவை உரம்
ஊட்டமேற்றிய மண்புழு உரம்
மீன் அமிலம்
பஞ்சகாவ்யா
பழக்காடி

மூலிகைகள் மற்றும் செடிகள் :

மூலிகை செடிகள்:

அமுக்கரா/அஸ்வகந்தா
சிறுகுறிஞ்சான்
மஞ்சள் கரிசலாங்கண்ணி
வெள்ளை கரிசலாங்கண்ணி
மாயன்கீரை
நிலவேம்பு
இலை பிரண்டை
சிகப்பு அகத்தி
ஐயம்பனை
கல்யாண முருங்கை
சக்கரவர்த்தி கீரை செடி
கேசவர்தினி
மருவு
திப்பிலி
வசம்பு
நாட்டு வல்லாரை
லெமன் கிராஸ்
கருவேப்பிலை
பல்வலி பூண்டு
பூனை மீசை
மின்ட் துளசி
கருந்துளசி
வெட்டிவேர்
ரோஸ்மேரி
மரிக்கொழுந்து
நாகதாளி
திருநீற்றுப் பச்சை
சித்தரத்தை
கல்லுருக்கி
தவசி கீரை
கற்பூரவள்ளி
செங்காம்பு வெற்றிலை
ஆடாதொடை
சங்கன்குப்பி
நீர் பிரம்மி
-------------------------------------
கரும்பு முருங்கை
நீட்ட கோவைக்காய் செடி
------------------------------------

பூச்செடிகள்:

Golden rod
கொடி சம்பங்கி
Lucky bamboo
நாட்டுச் செம்பருத்தி சிகப்பு
நாட்டுச் செம்பருத்தி பிங்க்
நாட்டுச் செம்பருத்தி வெள்ளை
நாட்டு செம்பருத்தி சாண்டல்
பன்னீர் ரோஸ்
7 day ரோஸ்
செவ்வந்தி
ரோஸ் செடிகள்
செவ்வந்தி நாற்றுக்கள்
கனகாம்பரம் ஆரஞ்சு /மஞ்சள்
குண்டுமல்லி
ராஜமல்லி
பவளமல்லி
நித்திய மல்லி
ஜாதிமல்லி
மதுர மல்லி
ஹைபிரிட் பாரிஜாதம்
மனோரஞ்சிதம்
இட்லி பூ
கொடி சம்பங்கி
அடுக்கு நந்தியா வட்டம்
பிரம்ம கமலம்
கிருஷ்ண கமலம்
மணி பிளான்ட்
டிசம்பர் பூ செடி- நீலம்/ வெள்ளை/ மஞ்சள்/ சிகப்பு/Rose color
Petria - White/ Purple

பழச் செடிகள் :

Passion fruit
தைவான் pink கொய்யா
பெரிய நெல்லி
எலுமிச்சை
ஸ்ட்ராபெரி
மல்பெரி
சுரினாம் செர்ரி

பயன்பாட்டு பொருட்கள் :

Mini spoon ( wood)
Bamboo Toung cleaner
Seed pen
Seed pencil
Bamboo brush
Kids brush
Thazhampoo Oothupatti
Concentration game
Neem comp
Torai loofan bath scrubber
Bomboo clips
Elephant key chain
Bamboo foldable fan

கைவினைப் பொருட்கள் :

தேங்காய் சிரட்டை அகப்பை
தேங்காய் சிரட்டை கரண்டி
தேங்காய் சிரட்டை கிண்ணம்

மூங்கில் கலைப் பொருட்கள் :

பூ ஜாடி
Night Lamp
சிறு சேமிப்பு பெட்டி
Pen Stand
மாட்டு வண்டி
Coconut shell Tea cup
நகை பெட்டி
தோசை கரண்டி
காய் கரண்டி
Sundal cup
Pen stand
சாம்பிராணி stand
ஊதுபத்தி stand
வேம்பு மத்து
மோர் மத்து
Vegetable cutter
பறவை தீனி கூண்டு
மூங்கில் வளையல்
Teak wood mobile stand
தேங்காய் துருவி
Knife
Bamboo birds feeder
Mobile stand
Kali thuduppu
Mini ulakkai
5 feet ulagai
Chappathi board
Chappathi roller
Neem wooden comb
Bamboo brush
Bangle stand
Book reading stand
Wooden toys
kuruvi oothi
Thottil kattai
Pallaguli
kitchen anjarai petti
thayakara
Tik tik
Yo yo
Xylo phone
Wooden fish
Wooden crocodile
Idi aapam kattai
Body massager
Wooden cup
Wooen bowl
Chooli
Baji kattai

அழகு சாதனப் பொருட்கள் :

வேப்பம் பூ soap
கஸ்தூரி மஞ்சள் soap
தேங்காய் எண்ணெய் soap
Beetroot soap
Carrot soap
Potato soap
பப்பாளி soap
வேம்பு துளசி soap
ஆவாரம் பூ soap
கற்றாழை soap
வெட்டிவேர் soap
குப்பை மேனி soap
வெட்பாலை soap
அரப்பு தூள்
சிகைக்காய் தூள்
மூலிகை குளியல் பொடி
நழுங்கு மாவு
கஸ்தூரி மஞ்சள் பொடி
ஆவாரம் பூ பொடி
சலவை திரவம்
தேன் மெழுகு தைலம்
முடி வளர்ச்சி தைலம்
மூலிகை கூந்தல் எண்ணெய்
பொன்னாங்கண்ணி+ கரிசாலை தைலம்
பேன் தைலம்
முருங்கை எண்ணெய்
பருத்தி அணையாடை (Napkin)
மூலிகை கொசு விரட்டி

அனைவரும் வருக 🙏

குறிப்பு :

துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வர வேண்டுகிறோம்

தொடர்புக்கு :

82482 39908
82489 48173

28/04/2026

நுரை பீர்க்கன் வகையில் 3.5 அடி நீளம் கொண்ட ரகம் நமது வாடிக்கையாளர் வீட்டில் வளர்த்துள்ளார்.மகிழ்ச்சி

மனோரஞ்சிதம் ( கரு வாழை ) :கொல்லிமலை சுற்றியுள்ள நாடுகளில் ( கிராமங்களில்) பயிரிடப்படுகிற மரபு ரகமாக உள்ளது. இந்த வாழையின...
27/04/2026

மனோரஞ்சிதம் ( கரு வாழை ) :

கொல்லிமலை சுற்றியுள்ள நாடுகளில் ( கிராமங்களில்) பயிரிடப்படுகிற மரபு ரகமாக உள்ளது.

இந்த வாழையின் சிறப்பு....... பெயருக்கு ஏற்ப மனோரஞ்சிதம் பூவின் வாசனை கொண்டும், இலையின் தண்டு பகுதி கருமை நிறத்தில் காணப்படுகிற ஒரு தனித்துவமான ரகம் சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் Aravindan Palanisamy சேலம் மரபுச் சந்தை

*சேலம் மரபுச் சந்தை*தேதி :  19.04.26(*62 வது வாரம்* - ஞாயிறு ) நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( *வாரந்தோறும் ஞாயிற்றுக்...
17/04/2026

*சேலம் மரபுச் சந்தை*

தேதி : 19.04.26

(*62 வது வாரம்* - ஞாயிறு )

நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( *வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்*)

நேரம் : மாலை 4 முதல் 7 மணி வரை ( *வாரந்தோறும் புதன் கிழமைகளில்*)

இடம் : சொர்ணபுரீ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,அண்ணாசாலை,
ராதை மருத்துவமனை எதிரில், ( Salem Castle Hotel back)
5- ரோடு, சேலம்-636004

Google Map location :

https://maps.app.goo.gl/5g7CfvHJ4rWpDSWv8?g_st=awb

*கீரைகள்* :
🌿🌿🌿🌿🌿

கருவேப்பிலை
கொத்தமல்லி
சிறு கீரை
சிகப்பு முளை கீரை
அரைக்கீரை
செங்கீரை
வெந்தயக் கீரை
பசலை கீரை
புளிச்சை கீரை
மணத்தக்காளி கீரை
சுக்கான் கீரை
பொடுதலை கீரை
சிகப்பு பொன்னாங்கண்ணி
முடக்கறுத்தான் கீரை
வாத நாராயண கீரை
மாயன் கீரை
கல்யாண முருங்கை கீரை
நாட்டு வல்லாரை
மஞ்சள் கரிசாலை
தூதுவளை

*மூலிகைகள்* :

சிகப்பு கற்றாழை மடல்

*காய்கறிகள்* :
🍅🍆🌶🧅🧄🥒
நாட்டு தக்காளி
லைபீரியா டோகோ தக்காளி
குட்டி தக்காளி
ஓமலூர் வரி கத்தரி
சிலிகுறி கத்தரி
தேவூர் கண்ணாடி கத்தரி
சிகப்பு வெண்டை
பச்சை வெண்டை
முட்டைகோஸ்
நீள பீன்ஸ்
Carrot
Beetroot
உருளைக்கிழங்கு
Chow chow
Beans
Double beans
பட்டாணி
Broccoli
குடை மிளகாய்
Red cabbage
பீர்க்கன்
புடலை
பாகற்காய்
கொத்தவரை
அத்தி காய்
முருங்கைக்காய்
நாட்டு சுரைக்காய்
கோவைக்காய்
சுண்டைக்காய்
கம்மாளப்பட்டி மஞ்சள் பூசணி
தேங்காய்
சின்ன வெங்காயம்
வாழைப் பூ
வாழைத்தண்டு
கிளி மூக்கு மாங்காய்

*பழங்கள்* :
பூ வாழை
ஏலக்கி வாழை
கதலி
தேன் வாழை
ரஸ்தாலி
பப்பாளி
சப்போட்டா
முள் சீத்தாப்பழம்
எலுமிச்சை பழம்
முந்திரி பழம்
சப்பாத்தி கள்ளி பழம்

*கிழங்கு வகைகள்* :

நாட்டு இஞ்சி
முடவாட்டு கிழங்கு
சர்க்கரை வள்ளி கிழங்கு

*மரபு அரிசி ரகங்கள்* :
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
கருப்பு கவுனி( பச்சை/ புழுங்கல்)
பூங்கார்
கருங்குறுவை
ஆத்தூர் கிச்சிலி சம்பா
காட்டுயானம்
சிவன் சம்பா
மணி சம்பா
மாப்பிள்ளை சம்பா
இலுப்பை பூ சம்பா
நவரா
கொத்தமல்லி சம்பா
பாசுமதி அரிசி
குள்ளகார் அரிசி
ரத்த சாலி
வாசனை சீரக சம்பா
கள்ளிமடையான்
இராஜமுடி
சோனா மசூரி
அன்னமிழகி
கேரளா மட்டை அரிசி
அறுபதாம் குறுவை
பொன்மணி இட்டவி அரிசி
மூங்கில் அரிசி

*சிறுதானியங்கள்* :

திணை
குதிரைவாலி
சாமை
வரகு
கேழ்வரகு
சிகப்பு சோளம்
வெள்ளை சோளம்
நாட்டு கம்பு
குண்டு கம்பு
குலசாமை

*எண்ணெய் வித்துக்கள்* :

நிலக்கடலை
வெள்ளை எள்ளு
உச்செள்ளு

*பால் பொருட்கள்* :

நாட்டு மாட்டு பால் ( காங்ரேஜ், காங்கேயம்)
நாட்டு மாட்டு தயிர்
பன்னீர் ( சிந்து பசு / காங்ரேஜ்)
ஆ நெய் ( காங்கேயம்)

*பூ நெய்* :

மலைத்தேன்,
வளர்ப்புத் தேன்,
கொம்பு தேன்

*முட்டை/ நாட்டுக் கோழி* :

கருங்கோழி முட்டை
வாத்து முட்டை

*எண்ணெய் வகைகள்* :

தேங்காய் எண்ணெய்,
நாட்டு நிலக்கடலை எண்ணெய்,
நல்லெண்ணெய் ( வெல்லம்)
நல்லெண்ணெய் ( பனை வெல்லம்)
முருங்கை எண்ணெய்

*பயறு & பருப்பு வகைகள்* :

கருப்பு உளுந்து
உடைத்த உளுந்து
குண்டு உளுந்து
பச்சை பயறு
கொண்டை கடலை- வெள்ளை/ கருப்பு
இராஜ்மா( சிகப்பு/ ஜம்மு)
செம்மண் கட்டிய துவரம்பருப்பு
பச்சை பட்டாணி ( வெள்ளை/ பச்சை)
கருப்பு கொள்ளு
கொள்ளு
நரிப்பயறு
சியா விதை
பொட்டுக்கடலை
கோதுமை
சம்பா கோதுமை
சியா விதை- வெள்ளை/ கருப்பு
குயினோவா
பாசி பருப்பு
துவரம்பருப்பு
கடலை பருப்பு

*அஞ்சறைப்பெட்டி பொருட்கள்* :

வெந்தயம்
நாட்டு கொத்தமல்லி
சீரகம்
கருஞ்சீரகம்
சோம்பு
லவங்கம்
பட்டை
ஓமம்
மிளகு
ஏலக்காய்
முந்திரி
திராட்சை
மிளகாய் வத்தல்
புளி
குடம் புளி
நாட்டு பூண்டு
கொடைக்கானல் மலைப்பூண்டு
பிரியாணி இலை

*இனிப்பூட்டிகள்* :

நாட்டு சர்க்கரை ( கரும்பு இயற்கை முறையில் வளர்க்க பட்டது)
பனங்கற்கண்டு
கருப்பட்டி
உருண்டை வெல்லம்
பனை சர்க்கரை
மூலிகை நாட்டு சர்க்கரை

*உவர்ப்பூட்டிகள்*:
கருப்பு உப்பு
கடல் உப்பு
மங்களூர் பழுப்பு உப்பு
இமாலய இந்துப்பு

*அவல் வகைகள்* :
மாப்பிள்ளை சம்பா அவல்
பூங்கார் அவல்
கருப்பு கவுனி அவல்
இரத்தசாலி அவல்
காட்டு யானம் அவல்
கள்ளிமடையான் அவல்
தூயமல்லி அவல்
சிறுதானிய அவல் வகைகள் ( திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சிகப்பு சோளம், வெள்ளை சோளம்,கோதுமை அவல்)

*உலர் பொருட்கள்* :
முந்திரி
பாதாம் பருப்பு
ஏலக்காய்
உலர் செம்பரத்தை பூ
உலர் திராட்சை - கருப்பு / வெள்ளை
மாப்பிள்ளை சம்பா அவல் பொரி
கருப்பு கவுனி அவல் பொரி
கள்ளிமடையான் அவல் பொரி

*மரபு வகை திண்பண்டங்கள்* :

கடலை உருண்டை
கடலை உருண்டை தேன் சேர்த்தது
எள்ளு உருண்டை
கேழ்வரகு உருண்டை
கம்பு உருண்டை
கடலை மிட்டாய்
கடலை பர்பி
இஞ்சி மிட்டாய்
எள்ளு மிட்டாய்
தேங்காய் உருண்டை
ஆளி விதை உருண்டை
மா. சம்பா பொரி உருண்டை
திணை நெய் மைசூர் பாகு
கருப்பட்டி திணை லட்டு
சாமை + திணை ரவை லட்டு
சிறுதானிய கருப்பட்டி மைசூர் பாகு
தேன் நாட்டு அத்தி
விளாம்பழ நெய் கருப்பட்டி jam
தூயமல்லி வெண்ணெய் சீவல்
இஞ்சி பூண்டு குள்ளகார் முறுக்கு
காட்டுயானம் கவுனி சீவல்
கருப்பு கவுனி அதிரசம்
மாப்பிள்ளை சம்பா அதிரசம்
சீரக சம்பா அதிரசம்
சேலம் சன்னா அதிரசம்
கருப்பு கவுனி முறுக்கு
காரச்சீடை
மாப்பிள்ளை சம்பா முறுக்கு
தேங்காய் பால் முறுக்கு
வறுத்த நிலக்கடலை பருப்பு
மசாலா நிலக்கடலை
தூயமல்லி மிளகு தட்டை
காட்டு யானம் சிகப்பரிசி தட்டை
கம்பு கேழ்வரகு Mixer
வாழைப் பூ வடை
அவல் சுண்டல்
நவதானிய சுண்டல்
நிலக்கடலை சுண்டல்
பச்சை பயறு சுண்டல்
கொள்ளு உருண்டை
ராகி மைசூர் பாகு
Orange cup cake
ராகி cup cake
கம்பு biscuit
ராகி biscuits
சாமை biscuits
கருங்குறுவை biscuits
கருப்பட்டி இஞ்சி மிட்டாய்
உலர் பழ உருண்டை
கருப்பட்டி வெல்லம் கடலை பர்பி
தேங்காய் சீம்பால்
தென்னை நுங்கு
பொட்டுக்கடலை பர்ப்பி
சிறுதானிய சாமை பர்பி
அவல் உருண்டை
மாங்காய் பார்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லி முரப்பா
ராகி மைசூர்பாகு
நிலக்கடலை அல்வா

*பானம் மற்றும் பழச்சாறு* :

கேழ்வரகு பால் பாயாசம்
கம்பங்கூழ்
கருப்பு கொள்ளு சூப்
Ginger soda
செவ்வாழை+மாதுளை சாறு
விளாம்பழ சாறு
கற்றாழை+ மோர்
கரிசாலை சாறு
நாட்டு அத்தி பழச்சாறு
சிறு நன்னாரி பானம்
சிறுதானிய கூழ்
முருங்கை+ முடகத்தான் சூப்
மூலிகை தேனீர்
சுக்கு மல்லி காபி
கருப்பு உளுந்தங்கஞ்சி

*மரபு உணவுகள்* :

முளைக்கட்டிய பலதானிய பயிறு உருண்டை+ கருப்பு கவுனி + மா.சம்பா நீர் உருண்டை+பிரண்டை சட்னி
சிறுதானிய பால் உருண்டை
சிறுதானிய புட்டு
கொள்ளு புட்டு
கருப்பு உளுந்து களி
குள்ளக்கார் அரிசி கார கொழுக்கட்டை + பிரண்டை சட்னி
பூங்கார் பூர்ண கொழுக்கட்டை
தூயமல்லி அரிசி பூர்ண கொழுக்கட்டை
ராகி களி
பூங்கார் இடியாப்பம்
பூங்கார் சந்தவம்
பூங்கார் இட்லி / பணியாரம் + சைவ குழம்பு / + வாத்து கறி + குடல் கறி+ காடை வருவல்
மீன் குழம்பு

*மாவு வகைகள்* :
மா. சம்பா பிட்டு மாவு
க. கவுனி பிட்டு மாவு
தூயமல்லி பிட்டு மாவு
கம்பு மாவு
கடலை மாவு
கோதுமை மாவு
பொட்டுக்கடலை மாவு
கேழ்வரகு மாவு
மாப்பிள்ளை சம்பா+ கருங்குறுவை+ கருப்பு கவுனி + பூங்கார் + இரத்த சாலி கஞ்சி மாவு
மரபு அரிசி + சிறுதானிய சத்து மாவு
காட்டுயானம் + தூயமல்லி இட்லி மாவு

*அன்னப்பொடி வகைகள்* :
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லி தூள்
கறி மசாலா தூள்
சாம்பார் மசாலா தூள்
குழம்பு மசாலா தூள்
நாட்டு மல்லி + சுக்கு + மிளகு + அதிமதுரம் தேனீர் பொடி
பிரண்டை+ சுண்டைக்காய் + உளுந்து சாதப்பொடி

*வடகம்/ வத்தல் வகைகள்*:
கேழ்வரகு வத்தல்
அரிசி வத்தல்

*பூஜை பொருட்கள்* :

தாழம்பூ ஊதுபத்தி
தீர்த்த பொடி (தாம்பூல பொடி)

*துணிப்பை தயாரிப்பு* :

ஏப்ரான்
தலையணை உரை
குளியல் துண்டு
Lunch towel

*சலவை பயன்பாட்டு பொருட்கள்* :

Dishwasher soap
NEEM Handwash liquid

*மரபு விதைகள் மற்றும் நாற்றுகள்* :
🌰🌽🌶🍅🍆🌱

நாட்டு தக்காளி
லைபீரியா டோகோ தக்காளி
குட்டி தக்காளி
நாட்டு சம்பா மிளகாய்
இராமநாதபுரம் குண்டு மிளகாய்
சீனி மிளகாய்
சிகப்பு வெண்டை
பச்சை வெண்டை
டெடி மேரிகோல்டு
Orange cosmos
சூரியகாந்தி பூ
குட்டை பீர்க்கன்
மெழுகு பீர்க்கன்
நுரைப் பீர்க்கன்
வரி புடலை
கொத்தவரை
வரி மொச்சை
கோழி அவரை
வெள்ளை மொச்சை
சிட்டு பூசணி
சாம்பல் பூசணி
கருஞ்சுரை
பிஞ்சு வெள்ளரி
பாகற்காய்
சிறகு அவரை
பச்சை புளிச்சை கீரை
ஜாம் புளிச்சை கீரை
சிறுகீரை
அரைக்கீரை
முளைக்கீரை
தண்டுக்கீரை
பாலாக்கீரை
சதகுப்பை கீரை
வெள்ளை முள்ளங்கி
சிகப்பு முள்ளங்கி
கேரட்
சிகப்பு மக்காச்சோளம்
நாட்டு மக்காச்சோளம்

*நாற்றுகள்*/ *விதை கிழங்கு* :

வெள்ளை கஸ்தூரி மஞ்சள்
கொடி உருளை

*இயற்கை இடுப் பொருட்கள்* :
பழக்காடி
பஞ்சகாவ்யா
ஜீவாமிர்தம்
எலும்பு தூள் உரம்
கலவை உரம்
ஊட்டமேற்றிய மண்புழு உரம்

*மூலிகைகள் மற்றும் செடிகள்* :
*மூலிகை செடிகள்*:

அமுக்கரா/அஸ்வகந்தா
சிறுகுறிஞ்சான்
மஞ்சள் கரிசலாங்கண்ணி
வெள்ளை கரிசலாங்கண்ணி
மாயன்கீரை
நிலவேம்பு
இலை பிரண்டை
சிகப்பு அகத்தி
ஐயம்பனை
கல்யாண முருங்கை
சக்கரவர்த்தி கீரை செடி
கேசவர்தினி
மருவு
திப்பிலி
வசம்பு
நாட்டு வல்லாரை
லெமன் கிராஸ்
கருவேப்பிலை
பல்வலி பூண்டு
பூனை மீசை
மின்ட் துளசி
கருந்துளசி
வெட்டிவேர்
ரோஸ்மேரி
மரிக்கொழுந்து
நாகதாளி
திருநீற்றுப் பச்சை
சித்தரத்தை
கல்லுருக்கி
தவசி கீரை
கற்பூரவள்ளி
செங்காம்பு வெற்றிலை
ஆடாதொடை
சங்கன்குப்பி
நீர் பிரம்மி
-------------------------------------
கரும்பு முருங்கை
நீட்ட கோவைக்காய் செடி
------------------------------------

*பூச்செடிகள்*:

Golden rod
கொடி சம்பங்கி
Lucky bamboo
நாட்டுச் செம்பருத்தி சிகப்பு
நாட்டுச் செம்பருத்தி பிங்க்
நாட்டுச் செம்பருத்தி வெள்ளை
நாட்டு செம்பருத்தி சாண்டல்
பன்னீர் ரோஸ்
7 day ரோஸ்
செவ்வந்தி
ரோஸ் செடிகள்
செவ்வந்தி நாற்றுக்கள்
கனகாம்பரம் ஆரஞ்சு /மஞ்சள்
குண்டுமல்லி
ராஜமல்லி
பவளமல்லி
நித்திய மல்லி
ஜாதிமல்லி
மதுர மல்லி
ஹைபிரிட் பாரிஜாதம்
மனோரஞ்சிதம்
இட்லி பூ
கொடி சம்பங்கி
அடுக்கு நந்தியா வட்டம்
பிரம்ம கமலம்
கிருஷ்ண கமலம்
மணி பிளான்ட்
டிசம்பர் பூ செடி- நீலம்/ வெள்ளை/ மஞ்சள்/ சிகப்பு/Rose color
Petria - White/ Purple

*பழச் செடிகள்* :
Passion fruit
தைவான் pink கொய்யா
பெரிய நெல்லி
எலுமிச்சை
ஸ்ட்ராபெரி
மல்பெரி
சுரினாம் செர்ரி

*பயன்பாட்டு பொருட்கள்* :
Mini spoon ( wood)
Bamboo Toung cleaner
Seed pen
Seed pencil
Bamboo brush
Kids brush
Thazhampoo Oothupatti
Concentration game
Neem comp
Torai loofan bath scrubber
Bomboo clips
Elephant key chain
Bamboo foldable fan

*கைவினைப் பொருட்கள்* :
தேங்காய் சிரட்டை அகப்பை
தேங்காய் சிரட்டை கரண்டி
தேங்காய் சிரட்டை கிண்ணம்

*மூங்கில் கலைப் பொருட்கள்* :

பூ ஜாடி
அணையா இரவு விளக்கு
Night Lamp
சிறு சேமிப்பு பெட்டி
Pen Stand
மாட்டு வண்டி
Coconut shell Tea cup
நகை பெட்டி
தோசை கரண்டி
காய் கரண்டி
காய்கறி slicer
Sundal cup
Pen stand
சாம்பிராணி stand
ஊதுபத்தி stand
SANITIZER bottle,
Flower wash
வேம்பு மத்து
மோர் மத்து
Vegetable cutter
பறவை தீனி கூண்டு
மூங்கில் வளையல்
Teak wood mobile stand
தேங்காய் துருவி
Chappathi roller
Knife
Bamboo coin box
Bamboo birds feeder
Teak wood
Mobile stand
Coin box
Night lamp
Bullcart
Cycle
Tri cycle
Kali thuduppu
Mini ulakkai
5 feet ulagai
Chappathi board
Chappathi roller
Karandi
Neem wooden comb
Bamboo brush
Bangle stand
Pen stand
Book reading stand
Kathi
Wooden toys
kuruvi oothi
Thottil kattai
Vegetables slicer
Pallaguli
Teak wood Jewal box
kitchen anjarai petti thayakaram
Agarpathi box
Samprani box
Teak wood elecopter
Wooden box
Pullagullal
Tik tik
Yo yo
Xylo phone
Wooden fish
Wooden crocodile
Idi aapam kattai
Body massager
Wooden cup
Wooen nowl
Bamboo flower wash
Chooli
Baji kattai

*அழகு சாதனப் பொருட்கள்* :

வேப்பம் பூ soap
கஸ்தூரி மஞ்சள் soap
தேங்காய் எண்ணெய் soap
Beetroot soap
Carrot soap
Potato soap
பப்பாளி soap
வேம்பு துளசி soap
ஆவாரம் பூ soap
கற்றாழை soap
வெட்டிவேர் soap
குப்பை மேனி soap
வெட்பாலை soap
அரப்பு தூள்
சிகைக்காய் தூள்
மூலிகை குளியல் பொடி
நழுங்கு மாவு
கஸ்தூரி மஞ்சள் பொடி
ஆவாரம் பூ பொடி
சலவை திரவம்
தேன் மெழுகு தைலம்
முடி வளர்ச்சி தைலம்
மூலிகை கூந்தல் எண்ணெய்
பொன்னாங்கண்ணி+ கரிசாலை தைலம்
பேன் தைலம்
முருங்கை எண்ணெய்
பருத்தி அணையாடை (Napkin)
மூலிகை கொசு விரட்டி

அனைவரும் வருக 🙏 அனுமதி இலவசம்🙏

குறிப்பு :

*துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வர வேண்டுகிறோம்*

தொடர்புக்கு :

82482 39908
82489 48173

10/04/2026

போதி மரம்

#போதி_மரம் #புத்தர் #அரசமரம் #பௌத்தம் #புத்தம் #பீகார் #கயா

05/04/2026

05.04.26

60- வது வாரம்

சேலம் மரபுச்சந்தை

சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

#நம்மாழ்வார்_பிறந்தநாள்

#மரபு_விதைப்பகிர்வு_கூடல்_9

#மரபு_விதைகள் #தற்சார்பு #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தற்சார்புவாழ்வியலாளர்கள் #மரபுக்காய்கறிகள் #விதைகளே_பேராயுதம்

(06.04.26) இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மரபுச் சந்தை சார்பில் இன்று (05.04.25) 9 வது முறையாக மரபு விதை பகிர்வு கூடல் நடத்தப்பட்டு மரபு ரக காய்கறி விதைகள் பகிரப்பட்டது.

ஒவ்வொருவரும் தற்சார்பு அடைய வேண்டும் என்பதும், மரபு விதைகள் பரவலாக்கம் செய்திடவும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

02/04/2026

இயற்கையின் கொடையாக இன்று காய்த்த முலாம் பழம்

#மரபுகாய்கறி #மரபுவிதை #மாடித்தோட்டம்
#வீட்டுத்தோட்டம் #தற்சார்பு

Address

Meyyanur
Salem
636004

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gardening with Kutty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share