johnsingai

johnsingai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from johnsingai, Home improvement, bus stand, Stand.

மாண்புமிகு ஆருயிர் அண்ணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர்  எங...
15/08/2026

மாண்புமிகு ஆருயிர் அண்ணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் எங்கள் அரசியல் வழிகாட்டி ஜா.முகமது பர்வேஸ் BA_LLB அவர்களை கீரனூர் நகர தலைமை மற்றும் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்..Voice of Farvace 🦅🔥
DR.J.MOHAMED FARVACE Ahamad Mafaz ✨ 𝐓𝐕𝐌𝐈 𝐏𝐮𝐝𝐮𝐤𝐤𝐨𝐭𝐭𝐚𝐢 M.Karunavijay |
Union Secretary | Kunrandarkoil West Union Voice of Farvace 🦅🔥 𝓜𝓻_𝓑𝓪𝓵𝓪𝓜𝓾𝓻𝓾𝓰𝓪𝓷.𝓖 TVK Hero N Subramaniyan Arun Prasath TVK IT Wing DR.J.MOHAMED FARVACE மருங்கூரணி R அய்யாத்துரை Santhosh Tvk தமிழகவெற்றிக்கழகம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி TVK IT Wing Karuna Vijay Rks Karuppaiya

தமிழக வெற்றி கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின் கழக நிர்வாக...
15/08/2026

தமிழக வெற்றி கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின் கழக நிர்வாகிகளை சந்திக்க வருகை தரும் Dr.C.Vijayabaskar அவர்களே வருக வருக..
தமிழக வெற்றி கழகம்
கீரனூர் நகரம்..

25/07/2026
20/05/2026

என் மகன் டா🔥🔥
🏞️


தமிழகத்தின் 17-வது முதலமைச்சராகப் பதவியேற்கப் போகும் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!.கலைப்பயணத்திலிருந்து ...
09/05/2026

தமிழகத்தின் 17-வது முதலமைச்சராகப் பதவியேற்கப் போகும் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!.கலைப்பயணத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்து, தமிழகத்தின் புதிய நம்பிக்கை நாயகனாகப் பதவியேற்கும் இந்த தருணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. மக்கள் மீது நீங்கள் கொண்ட அன்பும், மாற்றத்திற்கான தாகமும் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன்.
பதவியேற்பு: மே 09, 2026 அன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து, புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் சிறப்பான மாற்றங்களைக் கொண்டுவர தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியான, நேர்மையான ஆட்சியை வழங்க .அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.உங்கள் ஆட்சி வெற்றி பெறட்டும்!.
இப்படிக்கு,
தமிழக வெற்றி கழகம்
கீரனூர் நகரம்...

19/03/2026

Rameswaram trip #

Address

Bus Stand
Stand
622502

Telephone

+918072157787

Website

Alerts

Be the first to know and let us send you an email when johnsingai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to johnsingai:

Shortcuts

Share