சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

  • Home
  • சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் மரபு விதைகளையும் மலடாகாத மண்ணையும் நமது தலைமுறைகளுக்கு கொடுத்து செல்வோம்

செல்லுகுடி விதை சேகரிப்பு........ சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்
22/05/2026

செல்லுகுடி விதை சேகரிப்பு........ சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

விதைகளே பேராயுதம் என்பதை பற்றி திரு. சாலை அருண் அவர்கள் சேலம் மரபுச்சந்தை யில் சிறப்பு உரை ஆற்றினார். இதில் மரபு விதையின...
18/05/2026

விதைகளே பேராயுதம் என்பதை பற்றி திரு. சாலை அருண் அவர்கள் சேலம் மரபுச்சந்தை யில் சிறப்பு உரை ஆற்றினார். இதில் மரபு விதையின் முக்கியத்துவம், பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

உழவரின் வீட்டில் கட்டாயம் விதை பெட்டகம் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உரை நடைபெற்றது. Salai Arun சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் சேலம் மரபுச் சந்தை Gardening with Kutty

16/05/2026

DRG NATIVE SEEDS கோகுல் ராஜ் அவர்களை சந்தித்து விதை பறிமாற்றம் செய்த போது Durai Raj Drg Salai Arun சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் சேலம் மரபுச் சந்தை #மரபு_விதை #நாட்டு_விதை #பாரம்பரிய_விதை #விதைகளேபேராயுதம் #நம்மாழ்வார்

சேலம் மரபுச்சந்தையில் மரபு விதை குறித்து விதை மனிதன். திரு. சாலை அருண் அவர்கள் சிறப்பு உரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்து...
16/05/2026

சேலம் மரபுச்சந்தையில் மரபு விதை குறித்து விதை மனிதன். திரு. சாலை அருண் அவர்கள் சிறப்பு உரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்

16/05/2026

செல்லுகுடி கத்தரி :

பச்சை ஆக சாப்பிட கூடிய ரகம்

எண்ணெய் கத்தரி செய்ய சுவை மிகுந்த ரகம்

தொடர்புக்கு ( whatsApp only)

9361911171

#செல்லுகுடி_கத்தரி #செல்லுகுடி

Salai Arun சேலம் மரபுச் சந்தை Aravindan Palanisamy சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் Gardening with Kutty
#சேலம்மரபுசந்தை #சேலம்_மரபுச்சந்தை #மரபுசந்தை #ஆரோக்கியமானவாழ்வு #இயற்கை_உழவர்கள் #இயற்கை_காய்கறிகள் #இயற்கை #பாரம்பரியசிறுதானியங்கள்

சேலம் மரபுச் சந்தைதேதி :  13.05.26நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( *வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்*) நேரம் : மாலை 4 ம...
13/05/2026

சேலம் மரபுச் சந்தை

தேதி : 13.05.26

நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( *வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்*)

நேரம் : மாலை 4 முதல் 7 மணி வரை ( *வாரந்தோறும் புதன் கிழமைகளில்*)

இடம் : சொர்ணபுரீ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,அண்ணாசாலை,
ராதை மருத்துவமனை எதிரில், ( Salem Castle Hotel back)
5- ரோடு, சேலம்-636004

Google Map location :

https://maps.app.goo.gl/nqgkpDPhAfuT4nhH7

அனைவரும் வருக 🙏
குறிப்பு :

*துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வர வேண்டுகிறோம்*

தொடர்புக்கு :

82482 39908
82489 48173

சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்  சார்பில் மீட்டெடுக்கப்பட்ட மஞ்சள் பப்பாளி ரகம்
28/04/2026

சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் சார்பில் மீட்டெடுக்கப்பட்ட மஞ்சள் பப்பாளி ரகம்

மனோரஞ்சிதம் ( கரு வாழை ) :கொல்லிமலை சுற்றியுள்ள நாடுகளில் ( கிராமங்களில்) பயிரிடப்படுகிற மரபு ரகமாக உள்ளது. இந்த வாழையின...
27/04/2026

மனோரஞ்சிதம் ( கரு வாழை ) :

கொல்லிமலை சுற்றியுள்ள நாடுகளில் ( கிராமங்களில்) பயிரிடப்படுகிற மரபு ரகமாக உள்ளது.

இந்த வாழையின் சிறப்பு....... பெயருக்கு ஏற்ப மனோரஞ்சிதம் பூவின் வாசனை கொண்டும், இலையின் தண்டு பகுதி கருமை நிறத்தில் காணப்படுகிற ஒரு தனித்துவமான ரகம் சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

சேலம் மரபுச் சந்தை சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் சேலம் மரபுச்சந்தையில் இயற்கை உழவர் திரு. பழனிசாமி அவர்கள் மூலம்  இந...
22/04/2026

சேலம் மரபுச் சந்தை

சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம்

சேலம் மரபுச்சந்தையில் இயற்கை உழவர் திரு. பழனிசாமி அவர்கள் மூலம் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 4 விதத்தில் மீன் அமிலம் தயாரிக்க இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்க உள்ளார். ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். இயற்கை உழவில் செலவினங்களை குறைப்பதையும் முன்னெடுத்துச் செல்கிறோம். செயல் விளக்கம் கடந்த அனுபவப்பகிர்வு வெளிப்படும் வகையில் பயிற்சி அமையும்.

தேதி : 26.04.26

நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை ( வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்) - இடுப்பொருட்கள் பயிற்சி 11 மணிக்கு தொடங்கும்.

இடம் : சொர்ணபுரீ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,அண்ணாசாலை,
ராதை மருத்துவமனை எதிரில், ( Salem Castle Hotel back)
5- ரோடு.

Google Map location :

https://maps.app.goo.gl/5g7CfvHJ4rWpDSWv8?g_st=awb

அனைவரும் வருக 🙏

#சேலம்_மரபுச்சந்தை_இயற்கை_உழவர்கள் #சேலம்_மரபுச்சந்தை #இயற்கை_விவசாயம்
#இயற்கை_உழவு
#இயற்கை_விளைப்பொருள்
#இயற்கை_காய்கறிகள்
#மதிப்பு_கூட்டல்_உணவுகள்
#சிறுதானியங்கள்
#மரபு_நெல்
#பாரம்பரிய_அரிசி
#கலைப்பொருட்கள்
#தற்சார்பு_பயன்பாட்டு_பொருட்கள்

















18/04/2026

ஆத்தூர் கிச்சிலி சம்பா

#சேலம்_மரபுச்சந்தை #சேலம்_மரபுச்சந்தை_இயற்கை_உழவர்கள் #மரபு_நெல் #இயற்கை_விவசாயம் #இயற்கை #விதைகளே_பேராயுதம் சேலம் மரபுச் சந்தை சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் Aravindan Palanisamy Gardening with Kutty

Address

Thogamalai Road,Thayanur Post,

620102

Website

Alerts

Be the first to know and let us send you an email when சேலம் மரபு விதைகள் மீட்பு இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Home Improvement Business?

Share