06/09/2016
"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் "
மரம் வளர்ப்பதால், மழை அதிகம் பெய்து, நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு, அதன் மூலம் பயிர்கள் செழித்து வளரும். நீர் ஆதாரம் பெருகி, குடிநீர் பிரச்சனை தீரும்.
மரம் தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்த மனிதன் உள்பட பிற விலங்கினங்களையும் வளர்க்கிறது.
மரம் வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள்
எங்களிடம் உள்ள அனைத்து விதமான மர கன்றுகள், பழ மர கன்றுகள் , ஒட்டு ரக கன்றுகள் , அழகு செடிகள், மூலிகை செடிகளை வாங்கி பயன் பெறலாம்...
எங்களிடம் உள்ள மர கன்றுகளில் சில ,
1)மகோகனி - Mahogany
2)செம்மரம் - Red Sandal
3)கருங்காலி வகை; நூக்கமரம் ;ரோஸ் வுட் - Rose wood
4)சில்வர் வுட் - Silver oak
5)மாங்கன்றுகள் - Mango tree
6)பண்ருட்டி பலா கன்றுகள் - Jack fruit plants
7)வேங்கை - Kino Tree
8)தேக்கு - Teak Wood Tree
9)கொய்யா - Guava
10)முந்திரி நாட்டு ரக விதை கன்றுகள் - Seed varieties of cashew saplings
11)முந்திரி ஒட்டு ரகம் VR 2 - VR 2 varieties of cashew grafting
12)முந்திரி ஒட்டு ரகம் VR 3 - VR 3 varieties of cashew grafting
13)வேம்பு/வேப்ப மரம் - Neem tree plants
14)புங்கன் மரம் - punkan wood
15)பாதாம் - Almond tree plants
16)பிஸ்தா - pista
17)நாவல் - Jamun tree plants
18)எலுமிச்சை - lemon
19)அருநெல்லி - Indian Goosberry
20)பெரு நெல்லி - Amla
21)பெரு நெல்லி ஒட்டு ரகம் - Amla grafted
22)மலை வேம்பு - Melia Dubia
தொடர்புக்கு:
எழில் - 91 9865314233 / 7299901514
**We undertake both the whole sale and retail sale **