பெங்களூரு தமிழ் பசங்க

பெங்களூரு தமிழ் பசங்க Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பெங்களூரு தமிழ் பசங்க, Home improvement, JP Nager 2nd Phase, Bangalore.

15/12/2014

Print My Image takes a keen eye for details to discover smart and sustainable decor solutions. Especially those that can infuse creativity and style at the click of a button. Print My Image is a Specialty online store that's been created for those discerning customers looking to breathe new life int…

இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்(திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921)மற்ற பெயர்கள் பாரதியார்: சுப்பையா, சக்தி தாசன...
11/12/2014

இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்
(திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921)

மற்ற பெயர்கள் பாரதியார்: சுப்பையா, சக்தி தாசன்.

படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, முதலியன.

பெற்றோர்: சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்

வாழ்க்கைத் துணை: செல்லம்மாள்

07/12/2014

Good news

Know ur bank account balance by giving a missed call to below numbers... Don't waste your ATM transactions just to see your balance...
(your mobile number must be given in your bank account )
1. Axis bank-
09225892258
2. Andra bank-
09223011300
3. Allahabad bank-
09224150150
4. Bank of baroda-
09223011311
5. Bhartiya Mahila bank-
09212438888
6. Dhanlaxmi bank-
08067747700
7. IDBI bank-
09212993399
8. Kotak Mahindra bank-
18002740110
9. Syndicate bank-
09664552255
10. Punjab national bank-
18001802222
11. ICICI bank-
02230256767
12. HDFC bank-
18002703333
13. Bank of india-
02233598548
14. Canara bank-
09289292892
15. Central bank of india-
09222250000
16. Karnataka bank-
18004251445
17. Indian bank-
09289592895
18. State Bank of india-
Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india-
09223009292
20. UCO bank-
09278792787
21. Vijaya bank-
18002665555
22. Yes bank-
09840909000

Good information always shared with others.????

அய்யோ...இந்த சினிமாக்காரன் தொல்லை தாங்க முடியலடா.TOILET க்கு போனா "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறான்.டீ கடைக்கு...
02/12/2014

அய்யோ...இந்த சினிமாக்காரன் தொல்லை தாங்க முடியலடா.

TOILET க்கு போனா "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறான்.

டீ கடைக்கு போனா கார்த்தியும் சூர்யாவும் நிக்கிறாங்க.Brue வேணுமா,Sunrise வேணுமானு கேக்குறாங்க.

குளிக்கலாம்னு பாத்ரூம்க்கு போனா,உள்ளே கரீனா கபூரும் தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.Lux soap வேணுமா,Dove soap வேணுமானு கேக்குறாங்க.

சாப்பிடலாமேனு உக்காந்திருந்தா சினேகா அக்கா ஆஷிர்வாத் சப்பாத்தியை எடுத்துட்டு வருது.

ஆபிசுக்கு போகலாம்னு பைக்க ஸ்டார்ட் பன்னுனா ஷாருக்கான் நிக்கிறாரு.Honda பைக் வாங்குங்க மைலேச் கொடுக்கும்னு சொல்றாரு.

பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா அங்கே "அமிதாப் பச்சன்" நிக்கிறாரு.Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு.

Dress எடுக்கலாம்னு போத்தீஸ்க்கு போனா அங்கே அனுஷ்கா,திரிஷா,ராதிகா தொல்லை தாங்க முடியல.

வேஷ்ட்டி சட்டை வாங்கலாம்னு நினைச்சா "சரத்குமார்,ஜெயராம்,மம்மூட்டி" இவங்க தான் நம்ம முன்னாடி நிக்கிறாங்க.

கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா,மொத்த சினிமாக்காரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க.

எங்கள நிம்மதியா வாழ விடுங்களேன் டா.

24/09/2014
30/08/2014

ஆயிரம் பேருக்கு உன் பெயர்
இருக்கலாம்....!!!
உன் பெயர் எனக்கு பிடிக்கும்
என்பதால்....!!!
ஆயிரம் பேரும் நீயாகி விட
முடியாது....!!!

27/07/2014

எனக்கே தெரியாதடா
நான் உன்னை
இந்தளவு நேசிப்பது
சமீப கால
கண்ணீர் தான் உணர்த்துகிறது
உன் பிரிதலின் பின்
உன் மீதான என்
காதலை

17/07/2014

எது நாகரீகம்...?

* நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????

* எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???

* அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளாத்த்தங்கலா???

* எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???...
- எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????....
வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ....
நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் ....

" ஏன்டா படிச்சோம்னு இருக்கு ....
பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,
காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு,
தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு ,
அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி ,
இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நாசமா போக............"

இப்படிக்கு
விவசாய குடும்பத்தில் பிறந்தவன்,
ஒரு தேசப்பற்றுள்ளவனின் புலம்பல்கள்..

13/07/2014

எந்த பெண்ணிடமும் உன் இதயத்தை
கொடுத்து விடாதே,
இலவசம் என்றால்
எதையும் திருப்பி தருவதில்லை
பெண்கள்..

யோவ் டிரைவர் வண்டிய சாய்க்காம ஓட்டுயா சட்னி சிந்துது....
09/07/2014

யோவ் டிரைவர்
வண்டிய சாய்க்காம ஓட்டுயா
சட்னி சிந்துது....

08/07/2014

இந்த நிமிடம் நீ என்னை நினைப்பாயா என்று
தெரியாது ஆனால் நீ என்னை நினைக்கும்
அந்த நொடியும் நான் உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருப்பேன்..!!

தமிழன் சாதித்த கட்டிடக்கலை! உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது...
07/07/2014

தமிழன் சாதித்த கட்டிடக்கலை! உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்.

Address

JP Nager 2nd Phase
Bangalore
560078

Telephone

8892984269

Website

Alerts

Be the first to know and let us send you an email when பெங்களூரு தமிழ் பசங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share