பிரதம மந்திரியின் 'சுய சார்பு' திட்டதின் படி 'Tiaano Garden'

  • Home
  • India
  • Chennai
  • பிரதம மந்திரியின் 'சுய சார்பு' திட்டதின் படி 'Tiaano Garden'

பிரதம மந்திரியின் 'சுய சார்பு' திட்டதின் படி 'Tiaano Garden' Information about the 'Home made Organic Vegetables & its Garden' of Tiaano Spectrum

17/09/2024

நேற்று ஒரு பதிவைப் படித்தேன், இன்று இந்தச் செய்தி கண்களில் பட்டது -

பதிவு -

தமிழ்நாட்டில் அரைவட்டில் கஞ்சிக்கும், பால்பவுடருக்கு மதம் மாறின பாதிரி ஒருத்தன், "இந்த செல்ஃபோனை கண்டுபிடிச்சது வெள்ளைக்காரன், இந்த காரைக் கண்டுபிடிச்சது வெள்ளைக்காரன், அதைக் கண்டுபிடிச்சது வெள்ளைக்காரன், இதைக் கண்டுபிடிச்சது வெள்ளைக்காரன்...." என மேடையில் பினாத்திக் கொண்டிருந்த காணொளி ஒன்றினைப் பார்த்தேன். அந்த உளறலைக் கேட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பாரித்துக் கொண்டிருந்தது.

பாதிரி அவன் சொந்த அம்மாவின் பத்தினித்தனத்தையே சந்தேகிக்கிறவன் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் சொந்த வரலாறு தெரியாமல் கூமுட்டைத்தனமாக இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டான்.

அந்த அரைவேக்காட்டுப் பாதிரி சொல்வதை யாராவது விஷயமறிந்தவர்கள் மறுதலித்துச் சொல்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருத்தரும் மூச்சுவிடவில்லை. தமிழ்நாட்டில் விஷயமறிந்தவர்களுக்கு இன்னும் பஞ்சம் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

வெள்ளைக்காரன் செய்ததெல்லாம் நம்மிடமிருந்து திருடிய அறிவுதான் என்பதை அந்தப் பாதிரிக்கு நாம் எடுத்துச் சொல்லவில்லை. இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் வெள்ளைக்காரனுக்கு சைபர் என்றால் என்னவென்றே தெரியாது. இந்தியா வருவதற்கு முன்னால் எண்களை I, II, III, IV, V... என்று எழுதிக் கொண்டிருந்தவனுக்கு 1,2,3,4,5 என எழுதச் சொல்லிக் கொடுத்ததே இந்தியாதான் என்பது அந்தப் பாதிரிக்குத் தெரியவில்லை.

சைபரும், ஒன்றும் இல்லாவிட்டால் கணிப்பொறியே இல்லை. கணிப்பொறிக்கு அடிப்படையே 0 மற்றும் 1 தானே ஐயா!

அவ்வளவு மூளையுள்ள வெள்ளைக்காரனால் எதற்காக 1770-ஆம் வருடம் வரையில் ஒரு துல்லியமான நாட்காட்டியைத் தயாரிக்க இயலவில்லை? நமது பஞ்சாங்கத்தைப் பார்த்து காப்பியடித்தல்லவா அவனால் நாட்காட்டியைத் தயாரிக்க முடிந்தது?

இன்றைய வெள்ளைக்காரனின் அறிவு அனைத்தும் இந்தியாவிலிருந்து திருடியது. அதன் அடிப்படையிலேயே அவனால் விஞ்ஞான முன்னேற்றங்கள் அடையமுடிந்தது என்பதை நாம் அவனுக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருந்தாகவேண்டும். இல்லாவிட்டால் பத்துதடவை பொய் சொன்னால் பதினோராவது தடவை அந்தப் பொய்யே மெய்யென அறியப்படும்.

தயங்காமல் பதில் சொல்லுங்களைய்யா...இப்போது நடந்து கொண்டிருப்பது Narrative War. இதில் நாம் பின்தங்கவே கூடாது.

(இதற்கு ஆதாரமான பழைய தகவல் ஒன்றினையும் இங்கு தந்திருக்கிறேன்).

***

வெள்ளைக்காரனுக்கு கணித (mathematics), வான சாஸ்திர (astronomy) அறிவு பொதுயுகம் பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும் இல்லை என்பது தவறு. கிரேக்கர்கள் ஐரோப்பியர்கள்தானே? அவர்களுக்கு கணித அறிவும், வான சாஸ்திர அறிவும் இல்லையா என்ன? எனவே நீ சொல்வது தவறு!” என்கிற விவாதத்திற்கு புரெஃபஸர் C.K. Raju போன்ற மேதைகள் ஏற்கனவே அற்புதமான விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

ஆர்வமிருப்பவர்கள் புரெஃபஸர் கே.சி. ராஜுவின் யூ-ட்யூப் வீடியோக்களைப் பாருங்கள் என சிபாரிசு செய்கிறேன். அவரைப் போன்றவர்கள் இந்தியாவில் இருப்பதே பெரும்பாலான இந்தியர்கள் அறியவில்லை என்பதே கேவலம்தான்.

ரோமானியர்களின், கிரேக்கர்களின் கணித அறிவும், வான சாஸ்திர அறிவும் இந்தியாவிலிருந்து பெறப்பட்டது. கிரேக்கம் பழங்காலந்தொட்டே இந்தியாவுடன், குறிப்பாக தமிழகத்துடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்ததொரு தேசம். சேர நாட்டின் தொண்டி, முசிறி துறைமுகங்கள் வழியாக மிளகும், வாசனைத் திரவியங்களும், மயிலிறகும் வாங்கிக் கொண்டு போன வரலாற்றை அவர்களே எழுதி வைத்திருக்கிறார்கள். தங்கத்தைப் பண்டமாற்றாகக் கொடுத்து அந்தப் பொருட்களை வாங்கி போனார்கள். இந்தியாவுடனான வாணிபத் தொடர்பு காரணமாக கிரேக்க, ரோமானிய நாடுகளின் ஏராளமான தங்கம் இந்தியாவிற்குப் போவதாக அவர்களே புலம்பி எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.

அதற்கும் மேலாக கிரேக்க, ரோமானியர்கள் பாண்டிய நாட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நாடு. இன்றைக்கும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் கிரேக்க, ரோமானிய நாணயங்கள் கிடைப்பதைக் காணலாம் (இன்றைய கோயம்புத்தூர் பழங்கால சேர நாட்டைச் சேர்ந்தது). பாண்டிய மன்னர்களின் தூதர்கள் ஜூலியஸ் சீசர் ஆண்ட காலங்களில் கிரேக்கத்திற்கும், ரோமனுக்கும் சென்ற வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அகஸ்டஸ் சீஸர் இந்தியாவில் ஒரு கிரேக்க ஆலயம் அமைத்த குறிப்பும் உண்டு. நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையே அந்தக் கோவில் இருந்ததாகவும், காலப் போக்கில் அது மறைந்துவிட்டதாகவும் தெரிகிறது.

அதே கிரேக்கர்கள், ரோமானியர்கள் பாண்டியர்களின் அரண்மனைக் காவலர்களாக பணிபுரிந்தார்கள். தமிழர்கள் அவர்களை “யவனர்” என அழைத்தார்கள். சோழநாடின் தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்தில் அவர்கள் வசிக்க ஊருக்கு வெளியே ஒரு பெரிய சேரிப்பகுதி இருந்ததது. அவர்கள் கொண்டு வந்த திராட்சை மதுவை தமிழர்கள் ஆர்வமுடன் குடித்தார்கள். “யவனர் அளித்த நறுந்தேறலைக்” குறித்து அவ்வை பாடியது நமக்கு நினைவில்லை (தேறல் = மது). தாலமி, பிளினி (Philiny the elder) போன்றவர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்து எழுதிய குறிப்புகள் இன்றைக்கும் இணையத்தில் கிடைக்கிறது.

எதற்கு இவ்வளவு பீடிகையென்றால், கிரேக்கர்களின், ரோமானியர்களின் தத்துவ, கணித, வான சாஸ்திர அறிவு இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்று நிரூபிக்கத்தான். இங்கிருந்து கற்றதைத்தான் கிரேக்கர்கள் தங்களுடைய பாணியில் எழுதி வைத்தார்கள். எனினும், கணிதத்தை அவர்கள் முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பியர்கள் 16-ஆம் நூற்றாண்டு வரைக்கும், அதாகப்பட்டது வாஸ்கோ-ட-காமா போன்றாவர்கள் இந்தியாவிற்கு வருவது வரைக்கும் ரோமானிய எண்களைத்தான் பயன்படுத்தினார்கள்.

ரோமானிய எண் – I, II, III, IV, V, VI, VII, VIII, IX, X……..

ஆனால் ரோமானிய எண்களைக் கொண்டு வகுப்பது கடினம். பின்னம் (fraction) போன்றவற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை. உதாரணமாக, 55/19 = 2.894736…. என்பதை ரோமானிய எண்ணில் எப்படி எழுத முடியும்? அப்படி எழுதியதைப் பார்த்தவர்கள் எவரேனும் உண்டா? அனேகமாக இல்லை. எனவே அவர்கள் கண்டறிந்த(!) கணித சூத்திரங்கள் பெரும்பாலும் தவறாகவே இருந்தன. இதன் காரணமாக சரியானதொரு நாட்காட்டியை 16-ஆம் நூற்றாண்டுவரைக்கும் ஐரோப்பியர்கள் கண்டறிய இயலவில்லை.

அதாகப்பட்டது கொச்சி வழியாக கிறிஸ்தவ பாதிரிகளால் இந்தியாவிலுருந்து திருடப்பட்டு ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகளின் மூலமாகப் பெறப்பட்ட அறிவு அது. சமஸ்கிருதத்திலிருந்த அந்த ஓலைச் சுவடிகளை அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல பிராமணர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக அதே கிறிஸ்தவ பாதிரி குறிப்பு எழுதி வைத்திருக்கிறான்.

இந்தியர்கள் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்று ஐரோப்பிய கைக்கூலிகளான இந்தியக் கிறிஸ்தவ வேசி மகன்கள் சொல்வதற்கான பின்னனிக் காரணம் இது. இந்தியன் சமஸ்கிருதம் கற்றால் ஐரோப்பியனின் சாயம் வெளுத்துவிடும். அவனது அறிவியல், கணித கண்டுபிடிப்புகளின் அடிப்படை இந்தியர்களுடையது என்கிற உண்மை வெளிவந்துவிடும். எனவே அவன் சமஸ்கிருதம் படிப்பதை எப்பாடுபட்டேனும் தடுக்க இந்திய கிறிஸ்தவ வேசிமகன் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறான்.

பிரிட்டிஷ் பல்கலைக் கழகங்களில் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் சமஸ்கிருதமும் சொல்லித்தரப்பட்டது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பதில்லை. “சும்மாவாச்சும்” சமஸ்கிருதம் படிக்க வெள்ளைக்காரன் கிறுக்கன் ஒன்றுமில்லை. இந்தியாவிலிருந்து கப்பல், கப்பலாக எடுத்துச் செல்லப்பட்ட இந்திய நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ள அவர்களுக்கு அவசியம் இருந்ததால் அங்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டது என்பதினை நீங்கள் உணரவேண்டும்.

இன்றைக்கும் ஜெர்மனியர்களும், டச்சுக்காரர்களும் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கிறார்கள். காரணம், அவர்கள் இந்தியாவிலிருந்து அள்ளிச் சென்ற பல சமஸ்கிருதப் புத்தகங்கள் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான். இல்லாவிட்டால் ஐரோப்பியாவில் வெள்ளைக்காரன் ஆர்வத்தோடு சமஸ்கிருதம் படிக்கக் காரணம் எதுவுமே இல்லை.

ஏற்கனவே சொன்னபடி நியூட்டனும், கலிலியோவும் இன்னபிற ஐரோப்பிய “அறிவியல் மேதைகளும்” இந்தியக் கண்டுபிடிப்புகளைத் தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொண்டார்கள் என்கிற உண்மை இன்றைக்கு மெல்ல,மெல்ல வெளியே வருகிறது. அது வெளியே வராமல் தடுக்க வெள்ளைக்காரர்கள் அத்தனை முயற்சிகளையும் இன்றைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கே.சி. ராஜூ போன்றவர்கள் வைக்கும் அசைக்கமுடியாத ஆதாரங்களின் காரணமாக “நியூட்டனின் தியரி” திருடப்பட்டது என்கிற உண்மை வெளியே வந்திருக்கிறது. இது வைக்கோல் போரில் இருக்கிற ஒரே ஒரு வைக்கோல்தான். இதற்கும் மேலாக இந்தியர்கள் தொடர்ந்து தோண்டி ஐரோப்பியப் பொய்களை கட்டவிழ்க்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்தியர்கள் தங்களின் வரலாற்றை உணர்ந்து கொள்வதும், சமஸ்கிருதம் படிப்பதும் மட்டும்தான்.

இன்றைக்கு ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9 போன்ற எண்களும் இந்திய எண்களை அடிப்படையாகக் கொண்டவை. அதாகப்பட்டது அரபி எண்களின் மாற்றப்பட்ட வடிவம் (அரபி எண்கள் :٠‎ - ١‎ - ٢‎ - ٣‎ -٤‎ - ٥‎ - ٦‎ - ٧‎ - ٨‎ - ٩ ). அரபி எண்களுக்கு அடிப்படை இந்திய தேவநாகரி எண்கள் (தேவநாகரி: ०.१.२.३.४.५.६.७.८.९). ஐரோப்பியர்கள் பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் ரோமானிய எண்களை மட்டுமே எழுதியவர்கள் என்பதினை நாம் நினைவில் கொள்ளவேண்டும். முன்பே சொன்னபடி ரோமானிய எண்களைக் கொண்டு கணித சூத்திரங்கள், நாட்காட்டிகள் எழுதுவது கடினம்.

இந்தியாவிலிருந்து கணிதம் பயின்ற, சைஃபரின் (0) உபயோகம் குறித்து அறிந்த அரேபியர்கள் அதனை மேலும் விரிவுபடுத்தினார்கள். பல இந்திய கணித நூல்களை மொழிபெயர்த்து எழுதிவைத்தார்கள். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட பல நூல்களை தாங்கள் ஆண்ட ஸ்பெயின் நாட்டின் டொலிடோ நகர நூலகத்தில் சேகரித்து வைத்திருந்தார்கள். ஸ்பெயினிலிருந்து அரேபியர்களை விரட்டியடித்துவிட்டு டொலிடோ நகரைக் கைப்பற்றிய ஐரோப்பியர்கள் அங்கிருந்தே தங்களின் கணித, அறிவியல் அறிவைப் பெருக்கிக் கொண்டார்கள்.

வரலாற்றைப் படியுங்கள். அதனடிப்படையில் கேள்வி கேட்பதுதான் அனைவருக்கும் நல்லது என்பதே எனது வேண்டுகோள்.

ஜெய் ஹிந்த் !   வந்தே மாதரம் !!  பாரத் மாதாக்கி ஜெய் !!!
11/08/2024

ஜெய் ஹிந்த் ! வந்தே மாதரம் !! பாரத் மாதாக்கி ஜெய் !!!

25/03/2024
10/03/2024

அன்பு மோடி ஐயா,

ஒவ்வொரு வாக்காளரும் வாக்கு செலுத்தியதும், வாக்கு செலுத்தியதுக்கு அடையாளமாக, அடையாள அட்டைஓன்று வழங்கப்பட வேண்டும்.

வீட்டு தண்ணிர் இணைப்பு, வீட்டு மின்சார இணைப்பு, தொலைபேசி / அலைபேசி இணைப்பு, ஆயுள் காப்பீட்டு கணக்கு, வங்கி கணக்கு, குடும்ப அட்டை, கடவுச்சீட்டு, குழந்தைகளின் கல்விச்சாலை, வாகனப் பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம்; முதலியவைகளை வாக்கு செலுத்திய மூன்று மாதத்திற்குள் வாக்கு செலுத்திய பின் வழங்கப் பட்ட அடையாள அட்டையின் மூலம் புதுப்பிக்க வேண்டும், புதுப்பித்தால் மட்டுமே அவை அனைத்தின் உரிமைகளையும் பயன்படுத்த முடியும் என சட்டம் ஏற்றினால் 100% வாக்கு பதிவாகும், திருட்டு வாக்கு பதிவு நடக்காது.

*எங்கெல்லாம் 70% அதிகமாக வாக்கு பதிவு நடக்கிறதோ அங்கெல்லாம் பிஜேபி மட்டும் தான் வெற்றி பெற்றதாக வரலாறு*.

தேச பக்தியுடன்,
வேலப்பன் ஜெயக்குமார்
மார்ச் 10, 2024.

29/02/2024

30/01/2024

01/01/2024

18/07/2021

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

Kidney - சிறுநீரகம்
நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

Stomach - வயிறு
குளிரூட்டப்பட்ட உணவுகள்.

Lungs - நுரையீரல்
புகைப்பிடித்தல்.

Lever - கல்லீரல்
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்,
மது அருந்துதல்.

Heart - இதயம்
உப்பு நிறைந்த உணவு வகைகள்.

Pancreas - கணையம்
அதிகப்படியான நொறுக்கு தீனி

Intestines - குடல்
கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

Eyes - கண்கள்
தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.

Gall bladder - பித்தப்பை
காலை உணவை தவிர்ப்பது.

நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்தது.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும். எளிதாக கிடைக்காது.

அசல் போல் இயங்காது.
உண்ணும் உணவில் கவனம் தேவை.
வாழ்க்கை முறையில் கவனம் தேவை.

Address

Tiaano, 48 Noothanchery, Madambakkam
Chennai
600126

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிரதம மந்திரியின் 'சுய சார்பு' திட்டதின் படி 'Tiaano Garden' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share