RamGavin1

RamGavin1 எண்ணம் போல் வாழ்க்கை

02/10/2025

நீ " பணத்தை "💸 தேடினால் மட்டுமே 700 உன்னை தேடி " மதிப்பு , மரியாதை , காதல் " எல்லாமே வரும். 😏

13/09/2025

அன்பு கொண்ட நெஞ்சம் அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்ற கவலையேபடாது அன்பை கொடுக்க இடம் பொருள் பார்க்காது ..🤗

என்ன நம்ம லிஸ்டில் இத்தனை மணி இருக்காங்க...எந்த மணி என்று தெரியவில்லையே🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
12/09/2025

என்ன நம்ம லிஸ்டில் இத்தனை மணி இருக்காங்க...
எந்த மணி என்று தெரியவில்லையே
🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

Vaanga da ethini per ipdi kelambi irukinga 🥱
12/09/2025

Vaanga da ethini per ipdi kelambi irukinga 🥱

12/09/2025

எல்லோருடைய வலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை... 'எல்லோருக்கும்' வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும்...

11/09/2025

மனைவியின் அதிகபட்ச ஆசை தன் கணவன் யாருக்காகவும் தன்னை விட்டு கொடுக்கக் கூடாது .. என்பது தான்

💐😍
11/09/2025

💐😍

Place name ✍️✍️
11/09/2025

Place name ✍️✍️

11/09/2025

கடமைக்கு பேசி காயப்படுத்த வேண்டாம் வெறுப்பதாக இருந்தால் மீண்டும் சந்திக்காத அளவிற்கு வெறுத்து விடுங்கள் ..😏

11/09/2025

சண்டை போட்டு அன்பை புரிய வைப்பதை விட ,, சமாதானமாக ஐந்து நிமிடம் பேசினாலே போதும் ... சில வீடுகளில் பிரச்சனை இருக்காது. 🤗

10/09/2025

யாரால் நீங்கள் கொண்டாடப்படுகின்றீர்களோ ...!

அவர்களாலேயே நீங்கள் தூக்கி எறியவும் படுவீர்கள்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when RamGavin1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share