Sam Ponraj

Sam Ponraj Chennai-based Architect with expertise in Residential Building Design and Construction. I work with Arappor to spend my free time useful to society.
(1)

Consulting and Constructing Residential / Commercial buildings is my Profession. And I talk a lot about Politics on this page. Do Follow the page to write your comments.

27/05/2026

Phone பார்த்துட்டே நேரா போய் ஒரு இடி. அங்கே டிராபிக் இல்லாமல் இருந்திருந்தால் இந்த வீடியோவை இடி வாங்கியவருக்கு கொடுத்துட்டு வந்திருப்பேன். இப்போ ட்விட்டர் புகாராக போட்டிருக்கேன். வண்டி ஓட்டும் போது ஃபோன் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். இவர் போய் இடிக்க வேற செய்திருக்கிறார்..!
Sardar Patel road - Velachery main road junction

அதான் எதிர்க்கட்சி ஆயிட்டீங்களே பிளாக் எடுத்துட்டு தைரியமா பேசுப்பா. விகடன் டிவியில் வேலை பார்த்தால் ஸ்டாலினை அட்டகத்தின...
27/05/2026

அதான் எதிர்க்கட்சி ஆயிட்டீங்களே பிளாக் எடுத்துட்டு தைரியமா பேசுப்பா. விகடன் டிவியில் வேலை பார்த்தால் ஸ்டாலினை அட்டகத்தின்னு சொல்லுவாரு. கலைஞர் டிவியில் வேலை பார்த்தால் அதே ஸ்டாலினை திராவிட நாயகன்னு சொல்லுவாரு. இப்போ திமுக கூப்புக்கு போனதால அடுத்து எந்த டிவிக்கு போய் ஸ்டாலினை என்ன சொல்ல போறாரு என்று யாராவது கேட்டு சொல்லுங்க. 😂

ஆனா இந்த மாதிரி கோமாளிகள் எல்லாரும் திமுக பக்கமே இருந்தால் தான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

26/05/2026

#கருப்பு படத்தை பார்க்கும் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு நம்மை இப்படி அசிங்கப்படுத்துகிறார்களே என்று கோபம் வருமா? அல்லது நாம அப்படித்தானே இருக்கோம் என்று கடந்து செல்வார்களா?

26/05/2026

டாஸ்மாக் மூடும் அறிவிப்பு எல்லாம் நிஜமாவே நல்ல எண்ணத்தில் செய்திருந்தால் இந்நேரம் பள்ளியில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ஈசிஆர் கொட்டிவாக்கம் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருக்கும்.

25/05/2026

திமுக ஆட்சியில் காசி + செந்தில் பாலாஜி இருவரும் அடித்த கொள்ளை தான் நாம் அதிகமாக கட்டும் மின்சார கட்டணம்.

21 நாட்களில் MLA பதவியை தூக்கி எறிந்து இருக்கிறார்கள். இவர்களுக்காக வரிசையில் நின்று வாக்களித்த மக்களை பார்த்து ஏளனமாக ச...
25/05/2026

21 நாட்களில் MLA பதவியை தூக்கி எறிந்து இருக்கிறார்கள். இவர்களுக்காக வரிசையில் நின்று வாக்களித்த மக்களை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள். இவர்களை தேர்ந்தெடுக்க செலவான மக்கள் வரிப்பணத்தை பற்றி எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்று ஆணவத்துடன் சொல்கிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காக கட்சி மாற தங்களுக்கு வாக்களித்த மக்களை கோமாளிகளாக்கி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிகள் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். இவர்கள் மீண்டும் ஒரு முறை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட எந்த வாய்ப்பும் கொடுக்க கூடாது. இந்த துரோகிகளை வேட்பாளர்களாக முன்னிறுத்தும் கட்சி தேர்தலில் வெற்றி பெறக்கூடாது. தாராபுரம், பெருந்துறை மற்றும் மதுராந்தகம் மக்கள் இனியாவது சுய மரியாதை உணர்வுடன் வாக்களிக்க வேண்டும்.

25/05/2026

சிரிப்பது மனித இயல்பு. ஆனா சில இடங்களில் நாம் சிரிக்க கூடாது. ஒரு துக்கமான நிகழ்வை பற்றி பேசுவதற்கு முன்பு அத்தனை கேமரா இருப்பது தெரிந்தும் அந்த உடல் மொழி அப்படி வெளிப்பட்டு இருக்க கூடாது. ஆனால் எந்த மோட்டிவும் இல்லாமல் செய்த ஒரு தவறை வைத்து அவதூறு செய்யும் பழக்கம் ஆபத்தானது.

இந்த நல்ல முயற்சி தொடர வேண்டும். திமுக ஆட்சி போல முதல் 6 மாதங்கள் மட்டும் சிக்சர் அடித்து விட்டு போக போக விக்கெட் லூஸ் ச...
25/05/2026

இந்த நல்ல முயற்சி தொடர வேண்டும். திமுக ஆட்சி போல முதல் 6 மாதங்கள் மட்டும் சிக்சர் அடித்து விட்டு போக போக விக்கெட் லூஸ் செய்ய கூடாது.

🤭🤭🤭
24/05/2026

🤭🤭🤭

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Sam Ponraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sam Ponraj:

Share