Maadi Thottam மாடி தோட்டம் - Kangeyan Organics

Maadi Thottam மாடி தோட்டம் - Kangeyan Organics Roof Gardening
House Gardening

20/05/2020

ேனீக்கள்_தினம்

“உலகில் தேனீக்கள் இல்லையென்றால், நான்கு வருடத்தில் மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்!”
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தேனீக்களை வெகுவாக பாதிக்கும்
செயற்கை உரம்
உயிர்க்கொல்லி மருந்துகள்
மரபணு மாற்றப்பட்ட விதைகள்
உள்ளிட்டவைகளை இயன்றவரை தவிர்ப்போம்👍

படம்: நண்பர் சிவா

#பல்லுயிர்_சூழ்_உலகு

17/05/2020
நம் ஒவ்வொருவரும் மாடித்தோட்டம் அமைக்க வேண்டிய அவசியம் என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மாடித்தோட்டத்தில் சிறப...
14/05/2020

நம் ஒவ்வொருவரும் மாடித்தோட்டம் அமைக்க வேண்டிய அவசியம் என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மாடித்தோட்டத்தில் சிறப்பு என்னவென்றால், பாரம்பர்ய விதைகளையும், வெப்பநிலைக்கு ஏற்ற காய்கறிகளையும், கீரைகள் மற்றும் பழங்களையும் வளர்க்க முடியும். எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

Address

Pallipadai
Chidambaram
608001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maadi Thottam மாடி தோட்டம் - Kangeyan Organics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maadi Thottam மாடி தோட்டம் - Kangeyan Organics:

Share