06/12/2021
https://youtu.be/6MjZ7rBTHZg
நாங்கள் எங்களுடைய சிரம் தாழ்ந்தவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
இயற்கை கொடுத்த முக்கியமானது நீர் நிலம் . இந்த புனிதமான நீரை உங்கள் கனவு கட்டிடத்திற்கு தேவை அறிந்து முறையாக வடிவமைத்து புதிய தொழில்நுட்ப அனுபவத்துடன் பாதுகாப்பாகவும் மற்றும் கழிவு நீரை நிலத்தின் வளமையை பாதிக்காத வண்ணம் முறையாக சீர்செய்து நிலத்தின் வளமையை அதிகரிக்க செய்கிறோம் .இந்த புனிதமான பணியை மிக பொறுப்பு உணர்வுடன் செய்து வருகிறோம். நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கு எங்களை அணுகவும்
விநாயக் பிளம்மிங் இன்ஜினியரிங்
கிருஷ்ணமூர்த்தி ப
9943096222