Kriya Greens

Kriya Greens We KriyaGreens focus on human health and nutrition. We help people to grow vegetables, fruits, green

With the blessings of all our Well Wishers we have started a new plant nursery in the name "Kriya Greens Garden centre" ...
23/12/2023

With the blessings of all our Well Wishers we have started a new plant nursery in the name "Kriya Greens Garden centre" at Semmedu village near Isha Yoga Centre. For all your garden needs contact
90421 37412, 73393 42111.

வணக்கம் வாழ்க வளமுடன்Kriyagreens பண்ணையில் இயற்கை முறையில் விளைவித்த மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள் தூள்...
09/05/2022

வணக்கம் வாழ்க வளமுடன்
Kriyagreens பண்ணையில் இயற்கை முறையில் விளைவித்த மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள் தூள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
9042137412

26/03/2022

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை சார்பாக 24.03.2022 அன்று கோவை மாவட்டம் சாடிவயல் மலை கிராம பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான காய்கறி மற்றும் பழ வகை சாகுபடி குறித்த பயிற்சி கூட்டத்தில் நமது கிரியா கிரீன்ஸ் பண்ணை சார்பாக நாம் கலந்து கொண்டு வீட்டுத்தோட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினோம். மிகுந்த ஆர்வத்தோடு மேற்படி பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மலைவாழ் விவசாய மக்களுக்கு நம்முடைய பாராட்டுக்கள்.

02/03/2022
வணக்கம் வாழ்க வளமுடன் kriya greens. பெருமையுடன் வழங்கும் மக்களின் உடல் நலத்திற்கு உதவும் தயாரிப்புகளை உங்களுக்கு கொண்டு ...
02/03/2022

வணக்கம் வாழ்க வளமுடன் kriya greens. பெருமையுடன் வழங்கும் மக்களின் உடல் நலத்திற்கு உதவும் தயாரிப்புகளை உங்களுக்கு கொண்டு சேர்க்கிறது
Coconut sab syrub
Coconut jaggery bytes
Turmeric pickle
Chitran fruit pickle
Mango Ginger pickle
Banana flower pickle
Turmeric golden milk paste

Coconut jaggery bites
02/03/2022

Coconut jaggery bites

21/02/2022

17/02/2022
15/02/2022

வணக்கம் வாழ்க வளமுடன் kriya greens நோய் எதிர்ப்பு சக்தி மிக்க சுத்தமான coconut karupatti pops and bites தயார் செய்கிறது
14/02/2022

வணக்கம் வாழ்க வளமுடன் kriya greens நோய் எதிர்ப்பு சக்தி மிக்க சுத்தமான coconut karupatti pops and bites தயார் செய்கிறது

Address

# Poondi Main Road, Semmedu Village, Near Isha Yoga Centre, Semmedu Post, Coimbatore 641 114
Coimbatore
641114

Alerts

Be the first to know and let us send you an email when Kriya Greens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kriya Greens:

Share

Category