09/11/2017
பெரும்பாலும் குழந்தைகள் நல்ல செயல்கள் செய்வதையே விரும்புகின்றனர். உங்கள் குழந்தையும்கூட.. நாம் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிட்டால், இந்த உலகம் இன்னும் அழகானதாகவே இருக்கும். நம்முடைய கனவுகளை அவர்களின்மேல் திணித்ததன் விளைவு, இன்று நாம் சிரமப்படுகிறோம். மரம் வளர்ப்போம்,
உங்கள் வீட்டுக் குழந்தைகளும் வளர்ப்பார்கள், அவர்களை அனுமதியுங்கள், ஆதரவளியுங்கள்...
ஒரு மரக்கன்றின் விலை 6 மட்டுமே!
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்; மலர்மன்னன் அண்ணன் திருமணத்தின்போது, தேவகோட்டை.
To Plant,
+91 9786208517.
Sivam B Positive