29/04/2026
🙏🏻இறைவனடி சேர்ந்தார்🙏🏻
தருமபுரி குமாரசாமிப்பேட்டை தெய்வத்திரு .இரா. பாலசுப்ரமணியன் அவர்களது மனைவியும் B. குமாரசாமி
(குமார் கம்பெனி), B. தனசேகரன்
(B. சேகர் அக்ரோ சர்வீஸ்)
, B. முருகவேல்
(வேல் உர கம்பெனி) அவர்களின் தாயாருமான திருமதி. சிவகாமி அம்மாள் இன்று
புதன்கிழமை (29-04-2026), மதியம் 2 .00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி சடங்கு வியாழக்கிழமை(30.4.2026) குமாரசாமி பேட்டை, தர்மபுரியில் நடைபெறும்.