Shanmuga Rock drills

Shanmuga Rock drills Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shanmuga Rock drills, Well water drilling service, 150/1, Daskant Street, , Kongunagar, , Perundurai, Erode.

Over the last 28 years, we’ve been in this business, we were able to help hundreds of corporates and thousands of households to call the right .we offer 6 1/2 and 8 inch borewell with modern and new sensored Rigs vehicle.

05/02/2021
03/02/2021
01/02/2021

At Perundurai

அனைவருக்கும் வணக்கம் 🙏... நாளை  01/02/2021  திங்கள் கிழமை  காலை   6.01(am) முதல் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.அதுச...
31/01/2021

அனைவருக்கும் வணக்கம் 🙏...
நாளை 01/02/2021 திங்கள் கிழமை காலை 6.01(am) முதல் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.அதுசமயம் கோவை மாநகர், கோவை புறநகர், பொள்ளாச்சி, உடுமலை குடிமங்கலம், ஐல்லிப்பட்டி, வாவிபாளையம், சுல்தான்பேட்டை பல்லடம், அவினாசிபாளையம், தாராபுரம்,காங்கேயம், திருப்பூர் அவினாசி அன்னூர் சத்தியமங்கலம் கோபி கவுந்தப்பாடி ஈரோடு மாநகர் ஈரோடு புறநகர் பெருந்துறை குன்னத்தூர் பெருமாநல்லூர் மற்றும் ஏனைய ஏரியாவில் உள்ள அணைத்து ரிக் உரிமையாளர்கள் அனைவரும் அவரவர் ரிக் வாகனங்களை அவரவர் ஏரியாவிற்கு உட்பட்ட மைதானத்தில் வரிசையாக நிறுத்தி, பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வாகனங்களை நிறுத்தி, நமது வேலை நிறுத்தம் வெற்றியடைய செய்ய நமது ரிக் உரிமையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். மேலும் திங்கட்கிழமை அவரவர் வண்டிகள் நிற்கும் மைதானத்தில் உள்ளூர் நிலவரம் பற்றி ஆலோசனைகூட்டம் நடைபெறும். நாளை மறுநாள் 2.2.2021 செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பு சார்பில் *பெருமாநல்லூர் பொன்னுசாமிகவுண்டர் திருமணமண்டபத்தில்* அனைத்து ஏரியா,மாவட்ட ரிக் உரிமையாளர்களும் கலந்துகொள்ளும் சிறப்பு கூட்டம் மிகபெரிய அளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
TEC Rig owners fedaration...

Address

150/1, Daskant Street, , Kongunagar, , Perundurai
Erode
638052

Telephone

+919443322377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanmuga Rock drills posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanmuga Rock drills:

Share