கணேஷ் நர்சரி Ganesh nursery

கணேஷ் நர்சரி Ganesh nursery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கணேஷ் நர்சரி Ganesh nursery, Nurseries & Gardening Store, Gandarvakottai.
(2)

Ganesh Nursery has been successfully operating in the timber tree production sector in Tamil Nadu since 1980 and proudly brings over 45 years of rich experience in this field 🌱 successful high value timber cultivation and sustainable growth.

24/03/2026
24/03/2026

https://youtu.be/Mhw1NtJ9YVk

Macadamia Plants Sale |சிறந்த விலையில் Macadamia செடிகள்🌱|All Over Tamil Nadu Delivery

24/03/2026
24/03/2026
18/03/2026

maraga 20 … மக்கடமியா செடிகளின் மிகவும் வீரியமான விரைவில் விளைச்சல் தரக்கூடிய 100 வருடம் கடந்தும் வளம் தரக்கூடிய மக்கடமியா செடிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் …
Ganesh nursery 🌳 9943259955
- Macadamia nuts are a rich source of healthy fats, protein, and antioxidants.
- They support heart health, weight management, and skin health.
- Macadamia trees can live for up to 100 years and provide shade, erosion control, and environmental restoration.
- The nuts are used in various products, including food, cosmetics, pharmaceuticals, and biofuels.

14/03/2026
13/03/2026

Address

Gandarvakottai

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+919943119955

Alerts

Be the first to know and let us send you an email when கணேஷ் நர்சரி Ganesh nursery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கணேஷ் நர்சரி Ganesh nursery:

Share

1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal

வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கும் மரங்களில் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மையுடையவை. அத்தகைய மர வகைகளில் செம்மரம், சந்தனம் மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்தில் இருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் தனியார் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள்.