23/03/2026
இப்போ நடக்குற போர் சூழ்நிலையால எல்லா பொருட்களோட விலையும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டு இருக்கு… 📈
GAS CYLINDER, PETROL, ஏறிவாயு மாதிரி அவசியமான பொருட்களின் விலை உயர்வால்,
Constructionக்கு use பண்ணுற டைல்ஸ்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த சூழ்நிலை எப்போது முடியும் என்று தெரியவில்லை… முடிந்தாலும் உடனே ரேட் குறையும் வாய்ப்பு குறைவு.
👉 வீடு கட்ட திட்டமா? அல்லது already கட்டிட்டு இருக்கீங்களா?
அப்படின்னா delay பண்ணாதீங்க… இப்போவே உங்களுக்கு பிடித்த டைல்ஸ்களை book பண்ணிக்கோங்க!
பொது நலன் கருதி வெளியிடுவது – AARAV & ANUJ டைல்ஸ்