The Iconic Tiles

The Iconic Tiles Retail Tile Shop

03/09/2026
ஒரு படைப்பாளி சமூகத்தில் ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். ஆதிக்க சக்திகளை நோக்கி கேள்விக்கணைகளை வீச வேண்டு...
03/09/2026

ஒரு படைப்பாளி சமூகத்தில் ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். ஆதிக்க சக்திகளை நோக்கி கேள்விக்கணைகளை வீச வேண்டும். நடக்கும் அவலங்களை நெஞ்சுரத்துடன் ஆவணப்படுத்திட வேண்டும். அவன் காலத்தின் கண்ணாடி. இவற்றைச் செய்த கலைஞர்கள் காலத்தால் கொண்டாடப்படுவார்கள். வரலாறு நெடுகிலும் மனிதத்தைத் தாங்கிப் பிடிப்பவர்கள் அவர்களே.

வெற்றிமாறன் காலத்தின் கண்ணாடி.
காரமடை தி ஐக்கானிக் டைல்ஸ் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழர்!

வீரமும் கொடைகுணமும் நிறைந்த மாபலி சக்கரவர்த்தியின் வருகைக்குக் காத்திருக்கும் நம் கேரளத்து உறவுகளுக்கு  #காரமடை_தி_ஐக்கா...
26/08/2026

வீரமும் கொடைகுணமும் நிறைந்த மாபலி சக்கரவர்த்தியின் வருகைக்குக் காத்திருக்கும் நம் கேரளத்து உறவுகளுக்கு #காரமடை_தி_ஐக்கானிக்_டைல்ஸ் சார்பாக திருவோணத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமத்துவத்தைக் கடைப்பிடித்த மாமன்னனைக் கொண்டாடும் ஓணப் பண்டிகையில், சமத்துவமும் சகோதரத்துவமும் பெருகி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப் பெற்றிட வாழ்த்துகள்.

Warm greetings from We joyfully extend our best wishes to our cherished Kerala kin as they await the return of the benevolent and mighty King Mahabali on this Thiruvonam day. As we celebrate the festival of Onam, which embodies the values of equality and harmony, may these virtues continue to flourish, fostering unity and prosperity for all.

Regards
The Iconic Tiles
Karamadai

பெரும் போராட்டங்களாலும் தியாகங்களாலும் நம் இந்தியா விடுதலையடைந்த நாள் இன்று. ஒற்றுமையும் ஒன்றுபட்ட வளர்ச்சியுமே சமத்துவம...
15/08/2026

பெரும் போராட்டங்களாலும் தியாகங்களாலும் நம் இந்தியா விடுதலையடைந்த நாள் இன்று. ஒற்றுமையும் ஒன்றுபட்ட வளர்ச்சியுமே சமத்துவம் நோக்கிய நாட்டின் அடிப்படையாக இருக்கின்றன. நாம் போராடிப் பெற்ற விடுதலையைப் போற்றி பாதுகாத்திடுவோம்.

அனைவருக்கும்
தி ஐக்கானிக் டைல்ஸ் சார்பாக விடுதலை நாள் வாழ்த்துகள்.

Today is the day our India became independent through great struggles and sacrifices. Unity and united development are the basis of an egalitarian country. Let us cherish and defend the freedom we have fought for.

Happy Independence Day to all from The Iconic Tiles

நட்பு என்னும் சொல், மனித சமூகத்தின் ஏற்றத்திற்கு அடித்தளமானது. நண்பர்களின் துணைக்கு ஈடேதுமில்லை. விருப்பு வெறுப்புகளைக் ...
01/08/2026

நட்பு என்னும் சொல், மனித சமூகத்தின் ஏற்றத்திற்கு அடித்தளமானது. நண்பர்களின் துணைக்கு ஈடேதுமில்லை. விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து நிலைகளிலும் அன்பைப் பகிர்வதற்குக் கிடைத்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

‘தி ஐக்கானிக் டைல்ஸ்’ காரமடை சார்பாக அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.

The word "friendship" is the foundation for the rise of human society. There is no replacement for the support of friends. Cheers to friends who can overcome their likes and dislikes and share love on all levels!

Happy Friends Day to all from The Iconic Tiles Karamadai

29/07/2026

சர்வதேச புலிகள் தினம் இன்று. காடும் நாடும் செழிக்கப் புலிகளின் பாதுகாப்பு இன்றியமையாதது. வனத்தின் காவலனாக இருக்கும் புலிகளைப் பாதுகாப்பது நம் கடமை. புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் காத்திடுவோம்.



The Iconic Tiles Karamadai

28/07/2026

Send a message to learn more

நாளைய தலைமுறையின் நம்பிக்கை ஒளியாக, வானமே எல்லையாகக் கொண்டு சாதிக்கும் உத்வேகத்தை அனைவருக்கும் அளித்த முன்னாள் குடியரசுத...
27/07/2026

நாளைய தலைமுறையின் நம்பிக்கை ஒளியாக, வானமே எல்லையாகக் கொண்டு சாதிக்கும் உத்வேகத்தை அனைவருக்கும் அளித்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவரது கனவுகளை நினைவாக்க உறுதிகொள்வோம்

Regards
The Iconic Tiles

26/07/2026

இன்று கார்கில் வெற்றி தினம். இந்திய நாட்டிற்காக கார்கில் போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாகிகளின் நினைவைப் போற்றுவோம்.

Salute to the Kargil war heroes in Kargil vijay diwas. Remembering their sacrifices on this day, though we can't get them back ,let's pay homage to them.

Regards

The Iconic Tiles

Address

No. 382, Dhivya Tower, Nagapattinam/Coimbatore/Gundlupet Highway, Opposite To RV College, Near Railway Bridge
Karamadai
641104

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Iconic Tiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share