Sparrow NEST Architects Engineers and Interior designers

Sparrow NEST Architects Engineers and Interior designers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sparrow NEST Architects Engineers and Interior designers, Architectural Designer, Kumbakonam.

Ongoing Project at Mayiladuthurai
19/07/2025

Ongoing Project at Mayiladuthurai

தரமான வீடுகள் கட்டி தருகிறோம் சதுர அடி ரூ.1750.00 முதல் # 9843119019  # 9629841898
12/02/2022

தரமான வீடுகள் கட்டி தருகிறோம்
சதுர அடி ரூ.1750.00 முதல்
# 9843119019
# 9629841898

கும்பகோணம் வட்டம் ஏரகரம் (பாபா கார்டன்) எனும் நகரில் எங்கள் நிறுவனம் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் தோற்றம்!தரைதளம...
12/02/2022

கும்பகோணம் வட்டம் ஏரகரம் (பாபா கார்டன்) எனும் நகரில் எங்கள் நிறுவனம் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் தோற்றம்!

தரைதளம் 920 சதுரடி, வரவேற்பரை
ஹால், இரண்டு படுக்கையறைகள், சமையலறை, பூஜையறைகளுடன் இரண்டு கழிப்பறைகளில் ஒன்று படுக்கறையுடன் இணைக்கப்பட்டது

தற்கால தீநுண்மி அச்சுறறுத்தல் காரணமாக மாடிப்படிகட்டுளின் கீழேயே தனியே ஒரு குளியல் அறையும் இணைக்கப்பட்டு கட்டப்பட்டது

முதல் தளமும் 920 சதுரடி .ஒரு ஹால் இரண்டு படுக்கையறையும் வீட்டின் பின்பக்கம் (Utility) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

கீழ்தளம், மேல்தளம் ,சமையலறை மேடை மற்றும் மாடிபடிகட்டுகளில் கிரானைட் பதிக்கப்பட்டுள்ளது.கழிவறை மற்றும் குளியலறைகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது
மாடிப்படி கைப்பிடிகளில் S.S.பைப் பொருத்தப்பட்டுள்ளது
தேக்கு மரத்தினால் ஆன நிலை மற்றும் ஜன்னல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது!

தரைதளம், மேல்தளம், ஹெட்ரூம், செப்டிக்டேங்க் உள்பட இந்த வீட்டின் மொத்த கட்டுமான தொகை ரூ.36,00,000.00.,

04/12/2021
Happy independence day!
14/08/2021

Happy independence day!

Ongoing project at Chennai
28/06/2021

Ongoing project at Chennai

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!  Ar.Uppiliraja D.arch B.Tech. (Govt.approved Licensed surveyor) Consulting Civil...
13/04/2021

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Ar.Uppiliraja D.arch B.Tech. (Govt.approved Licensed surveyor) Consulting Civil engineer

M/s SPARROWNEST Architects ,Engineers and Interior Designers Karaikkal main road Thirunageswaram. 9843119019,9629841898

www.sparrownestdesigners.in

OCTOBER 15 - BDAY OF MISSILE MAN
15/10/2020

OCTOBER 15 - BDAY OF MISSILE MAN

Ongoing project! At Thiruvarur District!
08/09/2020

Ongoing project! At Thiruvarur District!

Address

Kumbakonam
612702

Alerts

Be the first to know and let us send you an email when Sparrow NEST Architects Engineers and Interior designers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sparrow NEST Architects Engineers and Interior designers:

Share