17/07/2025
ஆடி பட்டவிதைப்பு விதைகள்
வீட்டு தோட்டம் மாடி தோட்டத்திற்கு தேவையான நாட்டு விதைகள் கிடைக்கும்
15 கீரை வகைகள்
20 காய்கறிகள்
15 கொடிவகைகள்
வாட்ஸப் 092066 87871
ஒரு கவர் 20₹
50 கவர்கள் 900₹ ஆபர்
எங்களின் ஸ்ப்பெசல் வகைகள்
மிதில்
பாகல்
குடைமிளகாய்
செடி பீன்ஸ்
செடி அவரை
பாம்பு புடலை
கீரை விதைகள்:
1.முளைக்கீரை-Purple Amaranthus (1000 seeds)
2.அரைக்கீரை-Amaranthus (1000 seeds)
3.வெந்தய கீரை-Methi (100 seeds)
4.பருப்பு கீரை – Small Leaf Purslane (1000 seeds)
5.பாலக்கீரை-Palak- (100 seeds)
6.அகத்திக்கீரை -Agust Tree Leaf (25 seeds)
7.பச்சை தண்டுக்கீரை-Green Foxtail Amaranthus (1000 seeds)
8.சிகப்புத்தண்டீக்கீரை-Red Foxtail Amaranthus (1000 seeds)
9.கொத்தம்மல்லி -Desi Coriander (50 seeds)
10.முருங்கை கீரை – Drumstick (10 seeds)
11.பச்சை புளிச்ச கீரை – Green Gongara (50 seeds)
12.சிகப்பு புளிச்ச கீரை -Red Gongara (30 seeds)
13. சிறுகீரை- Tropical Amaranthus (1000 seeds)
14. காசினி கீரை – Chicory Leaf (1000 seeds)
15. மணத்தக்காளி- Black Night Shade (50 seeds)
கொடிவகை விதைகள் –
CREEPER VARIETIES SEEDS
16.பரங்கிகாய் – Pumpkin (10seeds)
17.வெள்ளரி – Cucumber (50 seeds)
18கொடி காராமணி – Cow Pea (15 seeds)
19.தர்பூசணி – Watermelon (30seeds)
20.கொடி அவரை- Avari Climber (10 seeds)
21.பட்டை அவரை-Avari Flat Climber (10 seeds)
22. கோழிஅவரை -Avari Climber (10seeds)
23.குட்டை புடலை-Small Snake Gourd (12 seeds)
24.நீட்டு புடலை- Large Snake Gourd (12 seeds)
25. பச்சை பாகல் -Green Bitter Gourd (12 seeds)
26.மிதி பாகல்- Baby Bitter Gourd (20 seeds)
27.பீர்க்கன்காய்- Sponge Gourd (20 seeds)
28.பூசணி -Ash Gourd (20 seeds)
29நீட்டு சுரை – Long Bottle Gourd (10 seeds)
30.குண்டு சுரை- Round Bottle Gourd (12 seeds)
31.சட்டி சுரை (12seeds)
செடிவகை விதைகள்
31.வெள்ளை முள்ளங்கி-White Raddish (40 seeds)
32. சிவப்பு வெண்டை- (15 seeds)
33.வெண்டை- Ladies Finger- (30 seeds)
34.பப்பாளி -Papaya (30 seeds)
35.தக்காளி-Tomato (70 seeds)
36.நி. மிளகாய் -Long chilli (70 seeds)
37.கு. மிளகாய் Small chilli (25 seeds)
38.செடி காராமணி-Bush Lobia (20 seeds)
39.கேரட் – Carrot – (30seeds))( குளிர் பருவநிலை)
40.காலிபளவர் – Cauliflower )( குளிர் பருவநிலை)(25 seeds)( குளிர் பருவநிலை)
41.கோஸ் – Cabbage (25 seeds)
42.வெங்காயம் – Onion (60 seeds)
43.தம்மட்டை- Sword Beans (6 seeds)
44.கொத்தவரை-Cluster Beans (50 seeds)
45.செடி அவரை-Avari (12 seeds)
46.பச்சை கத்திரி Green Brinjal (100 seeds)
47.ஊதா கத்திரி Purple Brinjal (100 seeds)
48.பிட்ரூட்-Beetroot(50 seeds)
49. கொடி பீன்ஸ்- Pole Beans(12 seeds)
50. பீன்ஸ்-Bush Beans (10 seeds)