14/01/2026
ITECH Solution சார்பாக,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் நிறைந்த
இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
இந்த பொங்கல் உங்கள் வாழ்க்கையில்
புதிய வெற்றிகளையும் முன்னேற்றங்களையும்
கொண்டு வர வாழ்த்துகிறோம்.