01/08/2023
ஆகஸ்ட் -4,5,6 ஆகிய நாட்களில் வரும் நபர்களில் மூன்று பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இடம்:பெருமாள் திருமண மண்டபம்
நாள்: ஆகஸ்ட் 4,5,6 வெள்ளி,சனி,ஞாயிறு.
நேரம்:காலை 10:30 முதல் இரவு 9 மணி வரை- மேலும் தொடர்புக்கு 9443482704