Alpha Nemeric Numerology

Alpha Nemeric Numerology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alpha Nemeric Numerology, Statue & fountain, Ootacamund.

2016ம் ஆண்டு பிறக்கப்போகிறது. 2+0+1+6=9. 9ம் எண் மார்ஸ் எனப்படும் செவ்வாயின் ஆதிக்க அதிர்வலைகளை கொண்டது.பிறவி எண் எனப்பட...
22/12/2015

2016ம் ஆண்டு பிறக்கப்போகிறது. 2+0+1+6=9. 9ம் எண் மார்ஸ் எனப்படும் செவ்வாயின் ஆதிக்க அதிர்வலைகளை கொண்டது.
பிறவி எண் எனப்படும் பிறந்த தேதி..18..27ஐ கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு அரசு வழியில் சில நன்மைகளை கொடுக்கும். அதே போல் மனைவியின் மூத்த சகோதரர் மற்றும் நேர் மூத்த சொந்த சகோதரருடன் உறவு மேம்படும்....வீடு நிலம் போன்றவற்றை மேம்படுத்த இந்த ஆண்டு வழிவகுக்கும். எலும்பு பிரச்சனைகள் ஹார்மோன் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவத்தின் மூலம் நிரந்தர நிவர்த்தி பெறலாம்.
ஆனால் விதி எண் எனப்படும் பிறந்த தேதியின் கூட்டு தொகை 9ஆக இருந்தால் பனிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கும். காவல் துறை மற்றும் சீருடை பணியாளர்களால் குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்படும்.
மனைவியின் மூத்த சகோதரர் வழியில் அவமானப்பட நேரிடலாம். வாக்னங்களால் சிலவு ஏற்படும். மிக முக்கிய்மாக இந்த ஆண்டு இவர்களுக்கு தொழில் மற்றும் உத்யோக வழியில் சிக்கல்கள் இருக்கும்.

Address

Ootacamund
641001

Telephone

+918056503937

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alpha Nemeric Numerology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share