13/01/2023
நமது *கே.ஜே தென்னை நாற்று பண்ணையில்* தரம்வாய்ந்த *1.*மலேசிய மஞ்சள் குட்டை (MYD) உடன் மேற்கு கடற்கரை* *நெட்டை( WCT )* யை இணை சேர்த்து தினந்தோறும் *மகரந்த சேர்க்கை* செய்து *முறைப்படி பாளையில் உரையிட்டு* *வீரிய குட்டை நெட்டை ஒட்டு ரக கன்றுகள்* உற்பத்தி செய்து வருகிறோம்
• இந்த நாற்றானது வருடத்திற்கு *300 முதல் 400* காய்கள் காய்க்கும் திறன் கொண்டது.
• இது *600 கிராம்* எடை உள்ள காய்கள் மற்றும் *சுவையான இளநீர்* தரவல்லது.
• இது **இரண்டரை வருடத்தில் பாளை**விடும் திறன் கொண்டது.
• மேலும் நமது *கே.ஜே தென்னை நாற்றுப்பண்ணை* *மத்திய தென்னை வளர்ச்சி வாரியம்* மற்றும் *மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டது*.
தேவைப்படுவோர் அலுவல் நேரத்தில் (FIELD)ல் **மகாராந்த சேர்க்கை செய்வதை நேரிடையாக பார்த்து* *உறுதி செய்து கொள்ளலாம்.* .
2 *சவகாட் ஆரஞ்சு குட்டை(COD)** *உடன் மேற்கு கடற்கரை நெட்டை (WCT)** ஒட்டு கன்றுகள்,
3.மலேயன் மஞ்சள் குட்டை கன்றுகள்.
4.சவகாட் ஆரஞ்சு குட்டை கன்றுகள் . 5. மேற்கு கடற்கரை நெட்டை கன்றுகளும் கிடைக்கும்
அன்புடன்
*மோகன் ராஜ் K (chemical Engr)*
`**கே.ஜே தென்னை நாற்றுப்பண்ணை**``
*பழனி*
திண்டுக்கல் மாவட்டம்
தொடர்புக்கு
9894198542,
9677775765,
9677709077,
9655596024
🌹🌹🌹
We *KJ COCONUT HYBRID NURSERY* producing *HIGH YIELDING VARIETIES OF COCONUT SEEDLINGS* IN *OWN FARM* by *MANUALLY POLLINATING* the palms daily by *covering the flowers as per procedure* 1. *MALAYAN YELLOW DWARF (MYD)with WEST COAST TALL (WCT)*
It will
* *Produce 300-400 nuts per year*
* *produce 600 grams of nuts and tasty tender coconuts**
* *Bunch out in two and half years*
Our KJ Coconut hybrid nursery is *CERTIFIED AND RECOGNIZED BY CENTRAL COCONUT DEVELOPMENT BOARD OF INDIA and STATE GOVERNMENT.*
The needy ones can *VISIT and CONFIRM the MANUALLY POLLINATING PROCESS DIRECTLY in field and also the PURITY & VIRGINITY of the PARENT TREES* during the office hours
we also supply
2.*COWGHAT ORANGE DWARF (COD) with WEST COAST TALL(WCT)* hybrid and
3.Malayan yellow dwarf seedlings
4.Coughat Orange dwarf seedlings
5.west coast tall seedlings
With regards
*MOHAN RAJ K*
( *CHEMICAL ENGR* )
KJ COCONUT HYBRID NURSERY
*PALANI*
*DINDIGUL DT*
FEEL FREE TO CALL:
9894198542,
9677775765,
9677709077,
9655596024