A Kalayamputhur

A Kalayamputhur OUR HOMETOWN A Kalayamputhur

02/01/2024

ராதேக்ருஷ்ணா

அனைவருக்கும் நமஸ்காரம்

வருகிற ஜனவரி 2024 13 .1.2024 சனிக்கிழமை மற்றும் 14.1. 2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் நமது அ. கலையம்புத்தூரில்
ராதா கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த முறை நமது ஊர் இளைய தலைமுறையினர் உங்கள் எல்லாருடைய ஆதரவுடன் மிகச்சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் .

இந்த உத்ஸவத்தில் அனைவரும் நேரில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உத்ஸவத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், நன்கொடை அனுப்ப விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

நன்றி

ஸ்ரீ சீதா ராம பஜனை சமாஜத்தார்
அ. கலையம்புத்தூர்.

08/10/2018

Radhakalyanam at akp will be in January the Saturday and Sunday Jan 12 and 13.. 2 days before pongal....

17/01/2013

PHOTOS OF RADHA KALYANAM 2013 BY SRIKANTH KOUNDINYA WERE ADDED......

17/01/2013

photos of radhakalyanam 2013 by srikanth koundinya bhagavathar posted...

BY SRIKANTH KOUNDINYA BHAGAVADHAR - 13-0-2013
17/01/2013

BY SRIKANTH KOUNDINYA BHAGAVADHAR - 13-0-2013

by A V K RAJASIMMAN BHAGAVADHAR
09/12/2012

by A V K RAJASIMMAN BHAGAVADHAR

09/12/2012
25/11/2012

Address

AGRAHARAM
Palani
624615

Telephone

+914545362767

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Kalayamputhur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share