Fig Tamilnadu-அத்தி செடி

Fig Tamilnadu-அத்தி செடி எங்களிடம் தரமான,நல்ல விளைச்சல் தரக் ?

15/12/2020

நீங்க அத்தி மர நாற்று வாங்கனுமா இல்ல வாங்கியாச்சா இந்த வீடியோ பாருங்க அப்ரமா முடிவு பண்ணுங்க..

National Horticulture service
Tiruppur
9551977733

Fig plants Best quality

டிராகன் பழம் செடி வளர்ப்பு- மிகவும் குறைவான தண்ணிரில் வளரக்கூடிய கற்றாழை இனமான டிராகன் பழம் அனைத்து விதமான நிலங்களில் வள...
13/12/2020

டிராகன் பழம் செடி வளர்ப்பு- மிகவும் குறைவான தண்ணிரில் வளரக்கூடிய கற்றாழை இனமான டிராகன் பழம் அனைத்து விதமான நிலங்களில் வளரும். 10x10 அடி இடைவெளி ஒரு கல்லில் 4 செடி ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 1800 செடி வைக்கலாம் மேலும் தோட்டத்தில் ஓரம் வேலி கல்லில் கூட வைக்கலாம்.
தொடர்புக்கு : National Horticulture Service
9551977733

எங்களிடம் தரமான,நல்ல விளைச்சல் தரக் கூடிய அத்திப் பழக் கன்றுகள்  மொத்த விலைக்கு கிடைக்கும்.                             ...
02/12/2020

எங்களிடம் தரமான,நல்ல விளைச்சல் தரக் கூடிய அத்திப் பழக் கன்றுகள் மொத்த விலைக்கு கிடைக்கும். தொடர்பு கொள்ளுங்கள்- 9551977733
விலை ஒரு அடி கன்று -45₹
இரண்டு அடி கன்று -80₹
மொத்த விலைக்கு குறைந்தது 2000 கன்று வாங்க வேண்டும்.

தேசிய தோட்டக்கலை சேவை
பெருமாநல்லூர் to குன்னத்தூர் ரோடு
தோரவலூர் பிரிவு, பசுமை நகர் 2,
திருப்பூர்-638103
தொலைபேசி-9965279333,9551977733

எங்களிடம் தரமான,நல்ல விளைச்சல் தரக் கூடிய அத்திப் பழக் கன்றுகள்  மொத்த விலைக்கு கிடைக்கும்.                             ...
01/11/2020

எங்களிடம் தரமான,நல்ல விளைச்சல் தரக் கூடிய அத்திப் பழக் கன்றுகள் மொத்த விலைக்கு கிடைக்கும். இந்தக் கன்றுகள் புனே ரெட் ரகத்தைச் சேர்ந்தவை. ஒரு ஏக்கருக்கு 450 கன்றுகள் (10 ×10) தேவைப்படும்.
தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்- 9965279333
-
தேசிய தோட்டக்கலை சேவை
பெருமாநல்லூர் to குன்னத்தூர் ரோடு
தோரவலூர் பிரிவு, பசுமை நகர் 2,
திருப்பூர்-638103
தொலைபேசி-9965279333

Good evening all Fig plants for sale minimum order 10 plants booking started today for more details send your address to...
27/10/2020

Good evening all Fig plants for sale minimum order 10 plants booking started today for more details send your address to given number 9965279333..

மாலை வணக்கம் அத்தி பழம் செடி விற்பனைக்கு மேலும் விபரங்களுக்கு உங்கள் முகவரியை வாட்ஸ்அப் செய்யவும் - 9965279333

எங்களிடம் நாற்று வாங்கியவர்கள் கவனத்திற்குஅத்தி பழம் கொள்முதல் செய்து கொள்ளப்படும். எங்கள் சென்னை அலுவலகம் மூலம் பெற்று ...
18/10/2020

எங்களிடம் நாற்று வாங்கியவர்கள் கவனத்திற்குஅத்தி பழம் கொள்முதல் செய்து கொள்ளப்படும். எங்கள் சென்னை அலுவலகம் மூலம் பெற்று கொள்ளப்படும்.. குறைந்தது 100 கிலோ அனுப்பவும் ஒருநாள் முன்பு தெரிவிக்கவும்.. மேலும் எப்படி அனுப்புவது விபரஙகளுக்கு தொடர்பு கொள்ளவும். தொலைபேசி-9965279333

விவசயிகளுக்கான செய்தி தற்போது அத்தி பழம் சாகுபடி பிரபலமாக பேச படுகிறது. சிலர் வியாபார நோக்கத்தோடு  youtube மற்றும் சமூக ...
13/10/2020

விவசயிகளுக்கான செய்தி தற்போது அத்தி பழம் சாகுபடி பிரபலமாக பேச படுகிறது. சிலர் வியாபார நோக்கத்தோடு youtube மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஒரு வருடம் ஆன அவர்களின் சொந்த தோட்டத்தில் பதியம் போட்டு தரம் இல்லாத நாற்றுகளை அதிக விலைக்கு விற்று வருகிறார்கள். குறைந்தது ஐந்து வருட மரத்தில் ஒட்டு கட்டிய செடி மட்டுமே நல்ல பலன் கொடுக்கும்.. தரமான நாற்று மற்றும், பழம் பதபடுத்தும் முறை தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்.
தேசிய தோட்டக்கலை சேவை.
தொலைபேசி - 9965279333

அத்தி பழம் கன்று மற்றும் பழம் வியாபாரம் மற்றும் உலர் அத்தி செய்யும் முறை அதற்கு அரசு மானியம் பெறும் முறை. அனைத்தும் கற்ற...
13/10/2020

அத்தி பழம் கன்று மற்றும் பழம் வியாபாரம் மற்றும் உலர் அத்தி செய்யும் முறை அதற்கு அரசு மானியம் பெறும் முறை. அனைத்தும் கற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும்.
தேசிய தோட்டக்கலை சேவை
திருப்பூர், 9965279333

12/10/2020

அத்தி பழம் நாற்று குறைந்த விலை டோர் டெலிவரி MOQ 10 செடி பார்சல் செய்யப்படும் விபரம் அறிய கீழ் லிங்க் அழுத்தவும் முகவரியை வாட்ஸ்அப் செய்யவும்

https://wa.me/p/3134582230004627/919965279333

12/10/2020

அத்தி பழம் நாற்று குறைந்த விலை டோர் டெலிவரி MOQ 10 செடி பார்சல் செய்யப்படும் விபரம் அறிய இதை அழுத்தவும் முகவரியை வாட்ஸ்அப் செய்யவும்

https://wa.me/p/3134582230004627/919965279333

12/10/2020

அத்தி பழம் நாற்று குறைந்த விலை டோர் டெலிவரி MOQ 10 nos விபரம் அறிய இதை அழுத்தவும்

https://wa.me/p/3134582230004627/919965279333

Whatsapp.Me/91 9965279333Wholesale Anjeera (fig) plants Available for booking Variety : POONA RED (Brown Anjeer)bag size...
09/10/2020

Whatsapp.Me/91 9965279333
Wholesale Anjeera (fig) plants Available for booking
Variety : POONA RED (Brown Anjeer)
bag size : 5*6
Weight:600 grams.
hight : 1 feet
Location : Tiruppur

2 lakh Anger plants Available
Just call 9965279333

Address

Palladam

Telephone

+919965279333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fig Tamilnadu-அத்தி செடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share