Dad's Kitchen

Dad's Kitchen Here you will find creative new ideas for easy ways to cook, cut costs and create delicious dishes.

சமையல் ஒரு அற்புதமான கலை. ஆரோக்கியத்தில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடு...
19/08/2024

சமையல் ஒரு அற்புதமான கலை. ஆரோக்கியத்தில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் சில பிரச்சனைகள் வராது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை ஊட்ட விரும்பும் பெற்றோர்கள் சமையலையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் சமைப்பதை ஒரு வேலையாக பார்க்கிறார்கள். கத்தியைப் பிடிக்கத் தெரியாததாலும், வெங்காயத்தை வெட்டும்போது கண்ணில் நீர் கசிவதாலும் பலர் சமையலறையைத் தவிர்க்கிறார்கள். சமையல் அறையிலும், சமைக்கும் போதும் தவிர்க்க வேண்டிய தவறுகளை அறிந்தால் யாரும் சமையலறைக்குள் நுழைய தயக்கம் காட்டமாட்டார்கள். சமையலின் போது செய்யக் கூடாதவை...

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை ஊட்ட விரும்பும் பெற்றோர்கள் சமையலையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நம் வீடுகளில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஏதோ ஒரு இனிமை நிச்சயம் இருக்கும். குறிப்பாக லட்டு, ஜாங்கிரி, அல்வா...
07/08/2024

நம் வீடுகளில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஏதோ ஒரு இனிமை நிச்சயம் இருக்கும். குறிப்பாக லட்டு, ஜாங்கிரி, அல்வா, பாயசம் என சகலமும் இருக்கும். அதனால் இன்று நாம் இளநீர் பாயாசம் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இளநீர் பாயசத்தை விரும்பி சாப்பிடுவதால், உடலுக்கு என்ன நன்மைகள்? அதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். இளநீரில் உள்ள புரதங்கள் தாய்ப்பாலில் உள்ள அதே ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்....

இளநீரில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற உடலுக்கு ஆற்றலை வழங்கு....

கோடைக்காலம் வந்துவிட்டால், பழம் மற்றும் பழச்சாறு தானாகவே மவுசு வந்துவிடும். உடல் சோர்வு, உஷ்ணத்தைப் போக்க பலர் ஜூஸ் கடைக...
07/08/2024

கோடைக்காலம் வந்துவிட்டால், பழம் மற்றும் பழச்சாறு தானாகவே மவுசு வந்துவிடும். உடல் சோர்வு, உஷ்ணத்தைப் போக்க பலர் ஜூஸ் கடைகளைத் தேடி அலைவதை நாம் காணலாம். அப்படியென்றால் இன்று நாம் இங்கு காண இருப்பது வெள்ளரிக்காய் புதினா லெமனேட். பொதுவாக வெள்ளரி மற்றும் எலுமிச்சை மிகவும் குளிர்ச்சி தரும். இரண்டையும் சேர்த்து இந்த ஜூஸ் செய்வதன் மூலம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். வெள்ளரிக்காய் புதினா எலுமிச்சைப் பழத்தின் சிறப்பு என்னவென்றால், மற்ற பழச்சாறுகளைப் போல இதற்கு நாம் அதிகம் செலவு செய்யத் தேவையில்லை....

வெள்ளரி புதினா லெமனேட் மிகக் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்வது எளிது. இந்த வெள்ளரிக்காய் புதினா லெமனேட் இந்த ...

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மிளகை அரைத்து ரசம் சாப்பிடுங்க.. என்ற வார்த்தையை பலர் சொல்வதை கேட்டிருப்போம். ...
06/08/2024

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மிளகை அரைத்து ரசம் சாப்பிடுங்க.. என்ற வார்த்தையை பலர் சொல்வதை கேட்டிருப்போம். உடலை பல வழிகளில் ஆற்றும் சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சக்தியும் ரசத்திற்கு உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு ரசமா? இந்த நேரத்தில், இந்த சோதனை தேவையா? அலறி அடித்து ஓடுவோம். புளி, தக்காளி, சீரகம், மிளகு சேர்த்து செய்யும் வழக்கமான ரசத்தை வெறுப்பவர்கள் சத்தான காய்கறிகளுடன் ரசம் செய்யலாம். என்ன காய்கறிகள் ரசமா? என கேட்கிறீர்களா? ஆம், பீட்ரூட் ரசத்தில் புரதம், நீர்ச்சத்து, ஒமேகா 3 அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு சக்தியைத் தரும்....

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மிளகை அரைத்து ரசம் சாப்பிடுங்க.. என்ற வார்த்தையை பலர் சொல்வதை கேட்டிரு...

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயந்திர உலகில் பயணிக்கின்றனர். நம் வாழ்வில் நோய் ...
04/08/2024

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயந்திர உலகில் பயணிக்கின்றனர். நம் வாழ்வில் நோய் நொடி இல்லாமல், நம் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல், நமக்குப் பிடித்த பொருட்களை வாங்கி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கிறோம். ஆம், குறிப்பாக ஆரோக்கியமான உணவை பின்பற்றுவதில்லை. புரோட்டோ, பீட்சா, பர்கர் போன்ற பிரபலமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கடைகளில் அதிகம் சாப்பிடுகிறோம். இதனால், அதிக விலை கொடுத்து, சுகாதார சீர்கேடுகளை சந்திக்கிறோம். ஒருபுறம், சிலர் இந்த விளைவைத் தவிர்க்க சிறு தானியங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்....

ஆரோக்கியமான உணவை பின்பற்றுவதில்லை. புரோட்டோ, பீட்சா, பர்கர் போன்ற பிரபலமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கடைகள....

Address

11/2 North Car Street
Ponnamaravathy
622407

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Dad's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share