Kalai Construction

Kalai Construction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalai Construction, Home improvement, Mangadu, Pudukkottai.

புத்திதாக வீடு கட்டப்போபவரா  நீங்கள், உங்கள் கனவு இல்லத்தின் தரைதள திட்டத்தினை வாஸ்து முறைப்படி சிறப்பாக செய்து தருகின்ற...
03/03/2023

புத்திதாக வீடு கட்டப்போபவரா நீங்கள், உங்கள் கனவு இல்லத்தின் தரைதள திட்டத்தினை வாஸ்து முறைப்படி சிறப்பாக செய்து தருகின்றோம். வாஸ்து நாள் சிறப்பு சலுகை தரைதள வரைபடம் ரூபாய் 499 மட்டுமே(மார்ச் 6).

#தரை_தள_திட்டம்





6374299399

 #வீடு 2D Home Design  #தரை_தள_திட்டம்    #6374299399Contact us for Architecture design, Landscape Design,              ...
25/02/2023

#வீடு 2D Home Design #தரை_தள_திட்டம்
#6374299399
Contact us for Architecture design, Landscape Design,

01/11/2020
21/10/2020
28/05/2019

நில அளவுகள் அறிவோம்.

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 பேர்ச் - 272 சதுரஅடி
♓1 ஏக்கர் - 160 பேர்ச்
♓1 செ.மீ – 100 மி.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

உங்கள் நண்பர்களும் அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்.... நமது பக்கத்தை லைக் செய்யவும்

27/05/2019
06/08/2018
13/07/2018

Address

Mangadu
Pudukkottai
622304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalai Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share