பொன்பிரதீப் 20 வது கோட்டம் தி.மு.க

  • Home
  • India
  • Salem
  • பொன்பிரதீப் 20 வது கோட்டம் தி.மு.க

பொன்பிரதீப் 20 வது கோட்டம்  தி.மு.க வணக்கம் மக்களே. நம்ம தெரு நம்ம கவுன்ச

அனைவருக்கும் இனிய  #தமிழர்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
14/01/2025

அனைவருக்கும் இனிய #தமிழர்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

26/10/2024
நமது வெற்றி வேட்பாளர் அவர்களை பெருவாரியான  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி நமது தலைமைக் கழக பேச்சாளர் அவர்கள் இ...
10/04/2024

நமது வெற்றி வேட்பாளர் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி நமது தலைமைக் கழக பேச்சாளர் அவர்கள் இன்று புது ரோட்டில் பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்த பொழுது
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எங்கள் குடும்பத்தலைவர் அண்ணன்
#இரா. #ராஜேந்திரன்.
அவர்களின் ஆலோசனைப்படி
சூரமங்கலம் பகுதி செயலாளர் அண்ணன் அ.தமிழரசன்MC அவர்கள் தலைமையில்
அண்ணன் பொ.பிரதீப் DME.MC
20 வது கோட்ட செயளாலர் அவர்கள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகளுடன் இணைந்து
பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த பொழுது....

நமது கழக இளைஞரணி செயலாளர்மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் நமது வெற்றி வேட்பாளர் அவர்களை ஆதரித்து பொதுமக்களிடம்வாக்குக...
09/04/2024

நமது கழக இளைஞரணி செயலாளர்
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் நமது வெற்றி வேட்பாளர் அவர்களை ஆதரித்து பொதுமக்களிடம்
வாக்குகளை சேகரித்த பொழுது
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எங்கள் குடும்பத்தலைவர் அண்ணன்
#இரா. #ராஜேந்திரன்.
அவர்களின் ஆலோசனைப்படி
சூரமங்கலம் பகுதி செயலாளர் அண்ணன் அ.தமிழரசன்MC அவர்கள் தலைமையில் நமது கழக உடன்பிறப்புகளுடன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட பொழுது....

சேலம் மத்திய மாவட்ட செயலாளர்   எங்கள் குடும்பத் தலைவர் அண்ணன்இரா. ராஜேந்திரன் MLA அறிவுறுத்தலின்படி மற்றும்  சூரமங்கலம் ...
10/12/2023

சேலம் மத்திய மாவட்ட செயலாளர்
எங்கள் குடும்பத் தலைவர்
அண்ணன்
இரா. ராஜேந்திரன் MLA அறிவுறுத்தலின்படி
மற்றும் சூரமங்கலம் பகுதி செயலாளர் அண்ணன் அ.தமிழரசன்MC அவர்கள் ஆலோசனைப்படி
பகுதி கிராம சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் இன்று 10/12/2023
காலை 10.30 மணி அளவில் சூரமங்கலம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்
பொதுமக்கள் மற்றும் அரசு
ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது.

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ........
29/10/2023

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ........

இன்று இருபதாவது கோட்டதுக்கு உட்பட்ட சூரமங்கலம் வியாழன் சந்தை வளாகத்தில் உடைந்திருந்த கழிவுநீர் குழாயை மாற்றி சந்தை வளாகத...
26/10/2023

இன்று இருபதாவது கோட்டதுக்கு உட்பட்ட சூரமங்கலம் வியாழன் சந்தை வளாகத்தில் உடைந்திருந்த கழிவுநீர் குழாயை மாற்றி சந்தை வளாகத்தில் இருந்த செடி கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பொழுது…..

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
11/10/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Gd morning ….
21/09/2023

Gd morning ….

இன்று பழைய சூரமங்கலம் பெரியார் தெரு ஓடையில் மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி JCB வாகனத்தின் மூ...
02/05/2023

இன்று பழைய சூரமங்கலம் பெரியார் தெரு ஓடையில் மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி
JCB வாகனத்தின் மூலம் ஓடையை
தூர் வாரிய பொழுது..

Address

Salem

Telephone

+919943455599

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொன்பிரதீப் 20 வது கோட்டம் தி.மு.க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share