Roopam architects

Roopam architects Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Roopam architects, Architectural Designer, Tenkasi.

13/06/2025
Proposed courtyard design
04/08/2022

Proposed courtyard design

ஐந்திணைகளும் குடியிருப்புகளும் மனிதனது வாழ்வியளோடு  ஒட்டி வளர்ந்த கவின் கலை நமது கட்டிட கலை.மனிதனுக்கு அடிப்படை தேவைகள் ...
08/05/2022

ஐந்திணைகளும் குடியிருப்புகளும்

மனிதனது வாழ்வியளோடு ஒட்டி வளர்ந்த கவின் கலை நமது கட்டிட கலை.
மனிதனுக்கு அடிப்படை தேவைகள் மூன்று
1. உணவு
2. உடை
3. இருப்பிடம்
பறவைகள் கூடு கட்டி வாழ்வதையும், விலங்குகள் குகைகளில் வாழ்வதை கவனித்த மனிதன், தானக்கென ஒரு இருப்பிடத்தை குறித்து என்ன தொடங்கினான் அதன் விளைவே அவன் தாங்குவதற்கு உரிய இருப்பிடம் உறுபெற்றது (பறவைகளும் விலங்குகளும் தனது இருப்பிடத்தை இயற்கையை சார்ந்தே அமைந்தது மனிதன் என்ன செய்கிறான் அது வேற கதை ).
சரி நம்ம கதைக்கு வருவோம்.
ஐந்திணை மக்களும் அவர்களின் குடியிருப்பை எவ்வாறு அமைத்தான் என்பதை வரக்கூடிய பதிவுகளில் காண்போம்

architecture was evolved from development line of human life.
The basic needs of human are
1. Food
2. Style
3. Shelter
Human observed birds nesting and animals living in caves, from that he begin to think of as his shelter for himself?
As a result, he finds a shelter to live (birds and animals depend on nature for their livelihood. What man does is a different story). Well let’s get back to our story. In the coming posts we will see how the five people set up their residence

Ongoing project @ kadayanallur
01/05/2022

Ongoing project @ kadayanallur

Address

Tenkasi
627811

Telephone

+918778743869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roopam architects posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share