இந்த கோடையிலும் எங்கள் பண்ணை இல் உள்ள குளுமை ஜூன் மாதம் வைத்த திசு வளர்ப்பு வாழை தற்போது குழை தள்ளி உள்ளது மேலும் வரும் கோடையை சமாளித்து வெற்றி பெற வாழ்த்துங்கள் நண்பர்களே
03/02/2017
எங்கள் பிரிமியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மூலிகை வறட்டி இந்த வறட்டியை வீடுகளில் பயன் படுத்தும் போது ஹோமம் நடத்திய உணர்வு ஏற்படும் மேலும் இது சுகந்த வாசனை தரும் வறட்டியாக இருக்கும் ஒரு முறை பயன் படுத்தி பாருங்கள் அதன் தெய்வீக உணர்வை உணர்வீர்கள் .இதில் அடங்கி உள்ள பொருள்கள் வெற்றி வேர் விளாமிச்சை வேர் பூலாங்கிழங்கு குங்கிலியம் சாம்பிராணி வெண்கடுகு.
இதன் மற்றோரு சிறப்பு இது நாட்டு மாட்டின் சாணத்தில் தயார் செய்தது
14/01/2017
23/12/2016
இன்று விவசாயி கள் தினம்
"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை "
நாம் இழந்த மண்ணையும் தூய நீர் நிலைகளையும் நம் சந்ததிகள் பார்க்கவாவது விட்டு வைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை யாகும் இயற்கை உரத்தை பயன் படுத்தி நஞ்சு இல்லா இந்தியாவை உருவாக்க இன்றே உறுதி செய்வோம் .
இயற்கை விவசாய பணியில் என்றும் Premier Bio Fertilizers
30/08/2016
எங்கள் பண்ணையில்நடந்த நீர் மேலாண்மை பயிற்சி யின் ஒரு பகுதி
06/08/2016
விற்பனைக்கு தயாராக உள்ள இமாம் பசாத் மா கன்றுகள்
06/08/2016
எங்கள் பண்ணையை இன்னும் விரிவாக்கம் செய்ய தயாராகும் குட்டி ஐயர் குட்டி மாமி எங்கள் பண்ணை விளைபொருளை எப்படி சந்தை படுத்துவது என்று யோசனை செய்யும் குட்டிகள்
13/06/2016
Launched our new product... Feeling blessed 🙏
10/06/2016
எங்கள் பண்ணையில் அடர் நடவு மா தோட்டத்தில் திசு வளர்ப்பு வாழை நடவு செய்யும் பணி சிறப்பாக நடந்து முடிந்தது . வாழை சிறப்பாக வளர இயற்கை துணை புரிய வேண்டும் . என வாழ்த்துங்கள் நண்பர்களே
Be the first to know and let us send you an email when Premier Bio Fertilizers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.