கடையம்

கடையம் கடையம் (kadayam) அதனை சுற்றி உள்ள கிராமங்க?

11/02/2026

தென்காசி மாவட்டம், கடையம் புகழ் பெற்ற பத்திரகாளி & முப்புடாதி அம்மன் கொடைவிழா சந்திப்பு இன்று (11-02-2026) ���

06/02/2026

நாளை 07-02-2026 அன்று கடையம் பகுதியில் 9:00-14:00 மணி வரை மின்தடை ஏற்படும் - TANGEDCO

பராமரிப்பில் கடையம் திரையரங்கம்
07/12/2025

பராமரிப்பில் கடையம் திரையரங்கம்

24-11-2025 : தென்காசி கடையநல்லூரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி  நேர்ந்த  விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்...
24/11/2025

24-11-2025 : தென்காசி கடையநல்லூரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நேர்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் , 40 இக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் !

  Temple & Famous Sweet Stall
09/11/2025

Temple & Famous Sweet Stall

💖
08/11/2025

💖

கடையம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மற்றும் டவுண் பஸ்கள் நேர கால அட்ட...
08/11/2025

கடையம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மற்றும் டவுண் பஸ்கள் நேர கால அட்டவணை :


ஜம்பு நதி (கடையம்)
21/10/2025

ஜம்பு நதி (கடையம்)

கடையம் நியூ பாம்பே சினிமாஸ் - தீபாவளி 2025
20/10/2025

கடையம் நியூ பாம்பே சினிமாஸ் - தீபாவளி 2025

கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 2025செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இரவ...
27/08/2025

கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 2025செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் !

கீழக்கடையம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் நாகதேவதை சந்நிதிக்கு வடபக்...
24/08/2025

கீழக்கடையம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் நாகதேவதை சந்நிதிக்கு வடபக்கம் நாளை (25.08.2025 )திங்கள் அன்று நடைபெற இருக்கின்ற வருஷாபிஷேகத்தின் போது அருள்மிகு பால முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

Address

Kadayam
Tenkasi
627415

Alerts

Be the first to know and let us send you an email when கடையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share