15/05/2016
என் இனிய முகப்புத்தக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்.நான் பெயிண்டிங் தொழிலை காண்டிராக்ட் முறையில் செய்து வருகிறேன்.நீங்கள் இந்த பதிவை பகிர்கின்ற ஒவ்வொரு பதிவும் எனக்கு உதவியாக இருக்கும்.பகிர்வீர்கள் என்று நம்புகிறேன்.