JK Nusery N FARM

JK Nusery N FARM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JK Nusery N FARM, Nurseries & Gardening Store, Thovalai.

நம்ம  JK Nursery- யில் 20% விலை குறைத்து பெரிய பெரிய மியாசகி மாமரங்கள்https://youtu.be/ykgR2iipfBcFor Orders :- Whatsapp...
03/01/2024

நம்ம JK Nursery- யில் 20% விலை குறைத்து பெரிய பெரிய மியாசகி மாமரங்கள்

https://youtu.be/ykgR2iipfBc

For Orders :- Whatsapp / Call 9894256188 / 8838718767 / 9488554532

JK Nursery, Pooviyoor, Kanyakumari Dist, Tamil Nadu.Exotic fruit Plants Online Sales; JK Nursery Working Time 9.00 AM to 6.PM Genuine Interested Person Cont...

நம்ம  JK Nursery- யில்  20% விலை குறைத்து பெரிய பெரிய Red Ivory மாமரங்கள்...https://youtu.be/B19-024jHhoFor Orders :- Wh...
03/01/2024

நம்ம JK Nursery- யில் 20% விலை குறைத்து பெரிய பெரிய Red Ivory மாமரங்கள்...

https://youtu.be/B19-024jHho

For Orders :- Whatsapp / Call 9894256188 / 8838718767 / 9488554532

JK Nursery, Pooviyoor, Kanyakumari Dist, Tamil Nadu.Exotic fruit Plants Online Sales; JK Nursery Working Time 9.00 AM to 6.PM Genuine Interested Person Cont...

நம்ம JK நர்சரியில் மாடி தோட்டத்திற்கான செடிகள் 15 % தள்ளுபடியில் ...
17/12/2023

நம்ம JK நர்சரியில் மாடி தோட்டத்திற்கான செடிகள்
15 % தள்ளுபடியில் ...

Cardinal creeper flower in our garden
09/11/2023

Cardinal creeper flower in our garden

Ready to grow plants available in JK Nursery, Nagercoil
19/08/2022

Ready to grow plants available in JK Nursery, Nagercoil

Exotic fruit Plants Online Sales; JK Nursery Nagercoil Working Time 9.00 AM to 6.PM WhatsApp; 98...

தாய்லாந்து ஜம்போ கொய்யா பழ மர கன்றுகள் கிடைக்கும்https://youtu.be/4nteBDudWxAFor orders call / whatsapp :- +91 98942 561...
17/08/2022

தாய்லாந்து ஜம்போ கொய்யா பழ மர கன்றுகள் கிடைக்கும்

https://youtu.be/4nteBDudWxA

For orders call / whatsapp :- +91 98942 56188

செடியை வளர்த்து அது காய்த்து அந்த சந்தோஷத்தை பெற பல மாதங்கள் ஆகும். சிலருக்கு செடியில் இருந்தே வளர்க்க வேண்டும் என்ற ஆசை...
20/04/2022

செடியை வளர்த்து அது காய்த்து அந்த சந்தோஷத்தை பெற பல மாதங்கள் ஆகும். சிலருக்கு செடியில் இருந்தே வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பலா போன்ற மரங்கள் எல்லா மண் வளத்திற்கும் உடனே வளராது. soil, தண்ணீரின் தரம் போன்றவை இடத்திற்கு இடம் வேறுபடும். எல்லா மண்ணிற்கும் இந்த செடி வளருமா என யோசிக்க கூட வேண்டாம். நாங்கள் பழங்களுடன் பெரிய மரங்களாகவே அனுப்பி வைக்கிறோம். மரம் உங்களிடம் வந்த உடனேயே நீங்கள் பழத்தை ருசிக்கலாம். மரத்தை வளர்த்து உங்களிடம் கொடுக்கிறோம். இதை நீங்கள் எளிதாக வளர்த்து பயன் பெறலாம். தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு நாங்கள் பழ மரங்கள் மற்றும் பழ மர கன்றுகளை அனுப்புகிறோம்.

https://youtu.be/IWoZg-vQ1qU

உங்கள் தோட்டம் அல்லது மாடி தோட்டத்திற்கு தேவையான கன்றுகளை வாங்க 9894256188 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். வெளிநாட்டு பழ மரங்களும் கிடைக்கும்.

#மொட்டை_மாடி_தோட்டம்Exotic Jack fruit Plants Online Sales; JK Nursery, Therekalputhoor, Nanjil Nagar 4th Street, Nagercoil Cal...

பைன் ஆப்பிள் கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.  இனி பழத்தில் உள்ள மேற்பகுதியை வைப்பது பைன் ஆப்பிள் செடி வளர்ப்...
05/03/2022

பைன் ஆப்பிள் கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இனி பழத்தில் உள்ள மேற்பகுதியை வைப்பது பைன் ஆப்பிள் செடி வளர்ப்பது சரியான முறை அல்ல. இதற்கென அன்னாசி பழ நாற்றுக்கள் வைத்து வளர்ப்பது தான் வணிகரீதியில் விவசாயிகளுக்கு நல்ல பலனை தரும். இனி பழைய முறையில் பைன் ஆப்பிள் வளர்க்க சிரமப்பட வேண்டியதில்லை. நாங்கள் தற்போது 4 மாத கன்றாக கொடுக்கிறோம். இதை நீங்கள் வாங்கி வைத்த 3 மாதங்களில் காய் போட ஆரம்பித்து, அடுத்த 90 நாட்களில் பழம் உங்கள் கைக்கு வந்து விடும். ஆனால் இப்போது கொடுத்து 2 மாதங்களில் காய் போட ஆரம்பித்திருக்கிறது. இதோடு முடிவதில்லை. பின்னும் பக்க கன்றுகள் மூலம் தொடர்ந்து வாழையடி வாழையாக கனிகளை கொடுத்து கொண்டே இருக்கும். வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்/ விவசாய தோட்டத்திற்கு ஏற்றது. தமிழகம் முழுவதும் அன்னாசி பழ கன்றுகள் மொத்தமாகவும், தங்கள் தேவைக்கேற்ப சில்லறை விற்பனையும் உண்டு. ஒரு முறை வைத்தால் தொடர்ந்து கனிகளையும், கன்றுகளையும் கொடுத்து கொண்டே இருக்கும். வருடம் முழுவதும் அன்னாசி பழம் கிடைத்து கொண்டே இருக்கும். எங்களிடம் தேன் போன்று இனிக்கும் மொரீசியஸ் வகை அன்னாசி பழ கன்றுகள் கிடைக்கும். 1000 கன்றுகள் எடுத்தால் 1 கன்றின் விலை 17 ரூபாய். அன்னாசி பழ கன்றுகள் வாங்க வாட்ஸப்/ call பண்ணுங்க 9894256188

Address

Thovalai
629901

Telephone

+919894256188

Website

Alerts

Be the first to know and let us send you an email when JK Nusery N FARM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share