Iyyarkai Nursery

Iyyarkai Nursery Plants are the greatest source of bliss surrounding us with peace. We at Iyyarkai Nursery offer the widest variety and best quality of plants. Come and visit us.
(1)

18/05/2026

தரமான timber tree கன்றுகள் 🌲

🌳 மகோகனி
🌳 வேங்கை
🌳 ரோஸ்வுட்
🌳 ரெட்வுட்
🌳 நிலம்பூர் தேக்கு

நல்ல உயரம் மற்றும் தரமான வளர்ச்சியுடன் கிடைக்கும் 🌱

இந்த வருடம் அதிக வெப்பம் ☀️
அதனால் மரங்களை நடுவோம் 🌳

📲 WhatsApp: 9944923911





14/05/2026

மைசூரிலிருந்து 100 தென்னை செடிகளுக்காக வந்த வாடிக்கையாளர் 🌴

“Karnatakaல இந்த breed specific varieties கிடைக்காது” என்று கூறினார் 👍

🌱 Original plants
🌴 14 varieties available

ஒரு முறை தான் நடவு…
தரமான செடிகளை தேர்வு செய்யுங்கள் 🌱

📲 WhatsApp: 9944923911





03/05/2026

தரமான coconut sprouts 🌱

🌴 Strong stem
🌱 Natural pollination

உயர் விளைச்சல் தரும் செடிகள்

📲 WhatsApp: 9944923911





உழைப்பால் வளர்ந்த பசுமை 🌿உங்கள் வீட்டிற்கும் வரணுமா?இந்த 🌿 International Workers’ Day-க்குஉங்கள் வீட்டை பசுமையாக்க ஒரு ச...
01/05/2026

உழைப்பால் வளர்ந்த பசுமை 🌿
உங்கள் வீட்டிற்கும் வரணுமா?

இந்த 🌿 International Workers’ Day-க்கு
உங்கள் வீட்டை பசுமையாக்க ஒரு சிறந்த வாய்ப்பு 👇

Indoor Plants மீது 🔥 50% Offer

🌱 காற்று சுத்தம்
🌱 வீடு அழகு
🌱 மனசுக்கு அமைதி

👉 இன்று order பண்ணுங்க – limited offer

📞 9944923911
📍 Iyyarkai Nursery, Tirunelveli

30/04/2026

நிலக்கோட்டை வாடிக்கையாளருக்கு
750 தென்னை செடிகள் loading 🚛

🌴 ஒரே size & quality

மாம்பழம் 🥭 | பலா | நெல்லிக்காய் செடிகள் கூட

தரமான செடிகள் bulk அளவில் கிடைக்கும்

📲 WhatsApp: 9944923911





19/04/2026

Daily farming videos & updates பார்க்க
எங்கள் WhatsApp channel join பண்ணுங்கள் 🌱

🌴 Coconut plants
🍋 Fruit plants
🚛 Bulk orders

நேரடி updates கிடைக்கும்

WhatsApp-9944923911





17/04/2026

தென்காசி வாடிக்கையாளருக்கு 250+ செடிகள் loading 🚛

🌴 தென்னை
🥭 மாம்பழம் | கொய்யா | பலா | மாதுளை

“Quality 100/100” — வாடிக்கையாளர் feedback 👍

நாங்கள் videoவில் காட்டுவது
நேரில் இருக்கும் உண்மையான nursery தான்.

📲 WhatsApp: 9944923911





12/04/2026

ஒரு வாடிக்கையாளர் phone call 📞

“நீங்கள் business பண்ணவில்லை…
விவசாயத்திற்காக செய்கிறீர்கள்” என்றார்.

இந்த வார்த்தை எங்களுக்கு மிகுந்த உற்சாகம் 💚

எங்கள் நோக்கம் — விவசாயத்தை ஆதரிப்பது 🌱

📲 WhatsApp: 9944923911





09/04/2026

நேற்று இரவும் வேலை நிக்கவில்லை 🌙🔥

புதிய farm setup வேலை நடைபெற்று வருகிறது.

🌴 Border முழுக்க தென்னை
🍋🥭 Center பகுதியில் fruit plants

விவசாயம் முக்கியம் 🌱

📲 WhatsApp: 9944923911





08/04/2026

ஒரு எலுமிச்சை ₹20 😳
Balaji lemon 🍋 – full juice, high demand 🔥
இந்த seasonல farming = income 💰
நீங்களும் start பண்ணுங்க
📞 9944923911

03/04/2026

இந்த கடும் வெயிலிலும் 🔥
ஈரோடு வாடிக்கையாளருக்கு 400 செடிகள் loading 🚛

🌴 150 தென்னை
🍋 50 எலுமிச்சை
🌱 200 mixed fruit & timber plants

நர்சரியில் நேரடியாக தேர்வு செய்து வாங்கியவை.

தரம் இருந்தால் எந்த சூழலிலும் வேலை நிற்காது.

📲 WhatsApp: 9944923911





Address

Iyyarkai Nurser, Iyyarkai Nagar
Tirunelveli
627354

Opening Hours

Monday 9am - 5:30pm
Tuesday 9am - 5:30pm
Wednesday 9am - 5:30pm
Thursday 9am - 5:30pm
Friday 9am - 5:30pm
Sunday 9am - 5:30pm

Telephone

+919944923911

Alerts

Be the first to know and let us send you an email when Iyyarkai Nursery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iyyarkai Nursery:

Share