Thiruedagam

Thiruedagam Its suc a beautiful village, it has a huge temples, its nt a temple city bt temples lik city n ths vilage, bt peaceful city...

திருவேடகம் இளைஞரின் இந்த முயற்சியை பாராட்டி பகிருங்கள் நண்பர்களே...
19/08/2014

திருவேடகம் இளைஞரின் இந்த முயற்சியை பாராட்டி பகிருங்கள் நண்பர்களே...

நீண்....ட வருடங்களுக்கு பிறகு திருவேடகம் வைகை ஆற்றில் தண்ணீர் :) :) :)
16/08/2014

நீண்....ட வருடங்களுக்கு பிறகு திருவேடகம் வைகை ஆற்றில் தண்ணீர் :) :) :)

09/08/2014

* ஆங்கில முதல் எழுத்து A, எகிப்திய மொழியிலிருந்து பெறப்பட்டது.
* வைட்டமின் B பெருமளவில் பாலில் உண்டு.
* ஆங்கிலத்தில் C என்ற எழுத்து தன் ஒலியில் அமையாது.
* அமெரிக்காவில் D என்ற பெயரில் ஆறு உள்ளது.
* ‘காட்ஸ்பை’ என்ற ஆங்கில நாவலில் E என்ற எழுத்தே கிடையாது.
* ஃபாரன்ஹீட் வெப்பநிலை F என்று குறிக்கப்படுகிறது.
* சூரியன் G வகுப்பு நட்சத்திர வகையைச் சார்ந்தது.
* ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும் H என்ற குறியை உருவாக்கியவர் லவாய்சியர்.
* ‘I’யின் தலையில் வைக்கப்படும் புள்ளி, 14ம் நூற்றாண்டில் பிறந்தது.
* ஆங்கில மொழியில் கடைசியாக சேர்க்கப்பட்டது J.
* வைட்டமின் K குறைந்தால் ரத்தம் உறையாது.
* ரோமன் எண்ணிக்கையில் L ஐம்பதைக் குறிக்கும்.
* M வகுப்பு நட்சத்திரங்கள் சிவப்பாய் ஒளிரும்.
* ரத்தப் பிரிவுகளில் N வகை வெகு அபூர்வமானது.
* ‘O’ என்ற எழுத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்.
* P என்பது வேதியியலில் பாஸ்பரஸைக் குறிக்கும்.
* எந்தவொரு ஆங்கில வார்த்தையிலும் ‘ Q ’வைப் பின்பற்றி U வரும்.
* ருவாண்டா நாட்டுக் கொடியில் R காணப்படும்.
* ஆப்ரிக்கர்களிடையே S ரத்தப்பிரிவு காணப்படுகிறது.
* புகழ்பெற்ற T டைப் கார்கள் ஃபோர்டின் 9வது மாடலாகும்.
* ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை U என்ற குறிச் சொல்லால் குறிப்பிடுவார்கள்.
* V என குறிக்கப்படும் வெனேடியம், கார் ஸ்டியரிங்குகள் செய்யப் பயன்படுகிறது.
* முதன்முதலில் டைப்ரைட்டர் டைப் செய்த எழுத்து W .
* பெருக்கலுக்கு X என்ற குறியை ஆதிரட் என்ற கிறிஸ்தவ மதகுரு பயன்படுத்தினார்.
* Y குரோமோசோம்களால் பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை.
* Z என்பது மண்டலம் என்பதைக் குறிக்கும்.

How many people love thiz theatre...MVM modern theatre Sholavanthan
25/07/2014

How many people love thiz theatre...MVM modern theatre Sholavanthan

like $share
22/07/2014

like $share

like$share
21/07/2014

like$share

திருவேடகம் தர்ஹா பள்ளிவாசல்
18/07/2014

திருவேடகம் தர்ஹா பள்ளிவாசல்

திருப்பூர் மஞ்சப்பை டி-சர்ட்
17/07/2014

திருப்பூர் மஞ்சப்பை டி-சர்ட்

அனைவரும் வருக...
15/07/2014

அனைவரும் வருக...

15/07/2014

புரோட்டா விரும்பியவர்கள் யாராவது இருந்தால்
ஒரு ஐந்து நிமிடம் இதை படியுங்கள்!!
=======================
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான்
சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள்
என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த
பரோட்டாவும் ஊருக்கு ஊர்
எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும்
எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,
தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில்
நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும்
உணவாகும்.
இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட
மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம்
உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப்
பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட
உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத்
தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு,
தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய்
விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும்
தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க
விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட
வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான
மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல
வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில்
இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த
நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட
கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்
அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide )
என்னும் ரசாயினம்
கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அ
துவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில்
அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன்
சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம்
மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்
Artificial colors, Mineral oils, Taste Makers,
Preservatives , Sugar, Saccarine ,
Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க
படுகிறது ,இது மைதாவை இன்னும்
அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில்
எலிகளுக்கு நிரழிவு நோய்
வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக
பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும்
நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும்
பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல
மைதாவில் நார் சத்து கிடையாது, நார்
சத்து இல்லா உணவு நம் ஜீரண
சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில்
கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்
இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக
பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த
bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள்
இந்த மைதா பொருட்கள் விற்க
தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக
கல்,இருதய கோளறு,
நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள்
உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில்
பரோட்டாவின் தீமைகள்
குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய
தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன்
தீமைகள்
குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும்
சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம்
தலைமுறையை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய
கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய
உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன்
பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங் தயவு செய்து இதை பகிரவும், முடிந்த
அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள

plz share ur fnds
14/07/2014

plz share ur fnds

ஜீலை14
14/07/2014

ஜீலை14

Address

Thiruvedagam
Vadipatti
625234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruedagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share