30/10/2024
வாந்தி நிற்காத வாந்தி வைத்தியம் மிகவும் பழமையான வைத்தியம் மையில்தோகை கோஞ்சம் இறகுகள் மட்டும் எடுத்துநண்றாக கழுவிய பின்அசல் பட்டு துனி 3அங்குலம் எடுத்து இதை இரண்டும் சேர்த்து நண்றாக எரித்து தேனில் குழைத்து விரலால் எடத்துநாக்கில் தடவி அருந்துவதால் வாந்தி குனமாகும்