Yasmi Enterprise

Yasmi Enterprise நிர்மான பொறியியல் சேவைகளையும் ஆலோசன?

வீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்ன...
16/03/2019

வீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!

கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். திருமணம் நடத்துவதும், வீடு கட்டுவதும் மிகவும் சிரமமானது என்னும் அர்த்தத்தை இந்த சொற்றொடர் நமக்கு உணர்த்துகிறது. சிரமப்பட்டு வீடு கட்டுபவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து கனவு இல்லத்தை கட்ட தொடங்கும் முன், குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி திட்டமிடுங்கள்.
பொருளாதார நிலவரத்தை மனதில் கொண்டு வீட்டுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றும் விதமாக அந்த திட்டமிடுதல் அமைய வேண்டும்.
முதலில் வீடு கட்டும் இடத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் வேறு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்யுங்கள்.
நில வரைபடம் மூலம் இடத்தின் அளவு, நீளம், அகலம், நான்குபுறங்களின் நிலவரம் போன்றவற்றை நன்கு கவனித்து அதில் எவ்வளவு இடத்தில் வீடு கட்ட போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அந்த இடத்திற்குள்ளேயே எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டை கட்ட முடியுமா என்பது குறித்து ஆலோசிப்பது அவசியம்.
ஏனெனில் கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொள்ளாமல் தேவைக்கு அதிகமாக கட்டிடங்களை கட்டினால் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் பெரும் தொகை செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

ஆகையால் முதலிலேயே கட்டிடத்தின் அளவை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பணம் விரயமாவது தடுக்கப்படுகிறது.
கட்டுமான பணியை தொடங்கிய பிறகு கட்டிட வடிவமைப்பை (பிளான்) மாற்றக்கூடாது. சிலர் பிளானை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு செய்வதால் பட்ஜெட் அதிகமாகி செலவு தொகை ஜெட்வேகத்தில் எகிறும். காலமும் விரயமாகும்.

வீடு கட்டும் இடம் தாழ்வான பகுதியில் இருந்தால் அடித்தளத்தை தகுந்த உயரத்திற்கு உயர்த்திவிட வேண்டும்.
மண்ணின் தரத்தை பரிசோதித்து அதற்கேற்ப அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும். கட்டுமான பணியை தொடங்கும் போதே தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

கட்டுமான பொருட்கள் தேவைக்குகேற்ப இருப்பு இருக்க வேண்டும். எந்த கட்டுமான பொருளை வாங்கினாலும் தரமான பொருளா என்பதை விசாரித்து வாங்கவேண்டும்.
சிமெண்டை பொறுத்தவரையில் உடனுக்குடன் உபயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் சிமெண்டின் இறுக்கம் குறைந்துவிடும்.

கட்டுமான பணியின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கட்டுமான பொருட்களின் தரம், வலிமை, தொழில்நுட்பம் இவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ஏற்கனவே பயன்படுத்தியவர் களிடமும், வல்லுனர்களிடமும் கேட்கலாம்.

ஆம் உங்களுக்குரிய தொழில்நுட்பசேவையை வழங்க நாம் என்றும் தயாராக

நல்லூர் செட்டிதெருவில்  முதியோர்  இல்லம் அமையபெறுவதற்காக எம்மால் மேற்கொள்ளபட்ட  திரு .பிரகாஸ் அவர்களின் இல்லத்தின் புணர்...
02/01/2019

நல்லூர் செட்டிதெருவில் முதியோர் இல்லம் அமையபெறுவதற்காக எம்மால் மேற்கொள்ளபட்ட திரு .பிரகாஸ் அவர்களின் இல்லத்தின் புணர்நிர்மான வேலைகள் நிறைவுபெற்று. அன்மையில் கிரகபிரவேசம் செய்யபட்டது.
யாழில் உங்கள இல்லங்களின் திருத்த வேலைகளை துரிதகதியில் திருப்தியாக செயற்படுத்திட அழையுங்கள் 0761809458

உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்துகள்
31/12/2018

உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்துகள்

அனைத்து உறவுகளுக்கும்  உளங்கனிந்த கிறிஸ்து பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
25/12/2018

அனைத்து உறவுகளுக்கும் உளங்கனிந்த கிறிஸ்து பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

எம்மால் மேற்கொள்ளபட்ட சாவகச்சேரி மறவன்புலவு திருவாசகம் ஶ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் சமாதி திருவடிநிலைய புனரமைப்பு வேலைக...
24/12/2018

எம்மால் மேற்கொள்ளபட்ட சாவகச்சேரி மறவன்புலவு திருவாசகம் ஶ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் சமாதி திருவடிநிலைய புனரமைப்பு வேலைகள் நிறைவுசெய்யபட்டு இன்றையநாளில் விசேட பூஜை வழிபாடும் இடம்பெற்றது.

சாவகச்சேரி மறவன்புலவு திருவாசகம் ஶ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் சமாதி திருவடிநிலைய புனரமைப்பு வேலைகள் "கலாபூஷணம்" தம்பு த...
17/12/2018

சாவகச்சேரி மறவன்புலவு திருவாசகம் ஶ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் சமாதி திருவடிநிலைய புனரமைப்பு வேலைகள் "கலாபூஷணம்" தம்பு துரைராசா அவர்களின் ஏற்பாட்டில் எம்மால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நகரின் இயந்திர  வாழ்கைமுறையிலிருந்து விடுபட்டு   ஒய்வு காலங்களை அமைதியாக களித்திட உங்கள் அமைதியான கிராமங்களிலிருக்கும் ந...
25/11/2018

நகரின் இயந்திர வாழ்கைமுறையிலிருந்து விடுபட்டு ஒய்வு காலங்களை அமைதியாக களித்திட உங்கள் அமைதியான கிராமங்களிலிருக்கும் நிலங்களில் நடுத்தர பட்ஐட்டில் அழகிய வடிவமைப்பில் ஒய்வு விடுதிகளை (gust house) அமைத்துகொள்ள அழையுங்கள்

நீங்கள் கட்டும் பெறுமதி வாய்ந்த கட்டிடங்கள் உரிய ஆலோசனை,திட்டமிடல் இல்லாது அதன் தரத்தை முழமையாக பாதிப்பதோடு உங்கள் பணமும...
18/11/2018

நீங்கள் கட்டும் பெறுமதி வாய்ந்த கட்டிடங்கள் உரிய ஆலோசனை,திட்டமிடல் இல்லாது அதன் தரத்தை முழமையாக பாதிப்பதோடு உங்கள் பணமும் வீன் விரயமாகிறது.இதனை தவிர்த்திட அனுபவம்வாய்ந்த பொறியலாளர், தொழில்நுட்ப அலுவலகர்களின் ஆலோசனைகளை பெற்றிட அழையுங்கள்
0761809458

உங்கள் வீட்டின் சிறிய பகுதியை kids room ஆக மாற்றவேண்டுமா தொடர்புகொள்ளுங்கள் 0761809458
18/11/2018

உங்கள் வீட்டின் சிறிய பகுதியை kids room ஆக மாற்றவேண்டுமா தொடர்புகொள்ளுங்கள் 0761809458

07/11/2018
சாவகச்சேரி மறவன்புலவில் துரிதகதியில் நிர்மாணிக்கபட்டு வரும் திருமதி வித்தியா அவர்களின் கணவு இல்லம்
01/11/2018

சாவகச்சேரி மறவன்புலவில் துரிதகதியில் நிர்மாணிக்கபட்டு வரும் திருமதி வித்தியா அவர்களின் கணவு இல்லம்

அழகிய மதில் வேலைகளை   தரமாகவும் நேர்தியாகவும் கட்டிட அழையுங்கள் 0761809458
31/10/2018

அழகிய மதில் வேலைகளை தரமாகவும் நேர்தியாகவும் கட்டிட அழையுங்கள் 0761809458

Address

Meesalai North, Meesalai
Chavakacheri
40000

Telephone

0761809458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yasmi Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share