Eiliyah's Garden

Eiliyah's Garden Growing green futures through eco-friendly farming and sustainable living.

Soon...
12/09/2025

Soon...

🌿✨ Our 2nd Workshop of the Year! ✨🌿

We are happy to announce our second workshop of 2025 in collaboration with Vasi Integrated Natural Farm 🌾🐝🌱.

A day to learn, share, and experience sustainable farming practices that bring us closer to nature 💚.

📌 Stay tuned for full details and registration!

Farzan Ar Falulul Haq

09/09/2025

உயிர் வேலிகள் பற்றி...

31/05/2024

We are increasingly hearing about various diseases and health issues, many of which can be traced back to our diet and the use of harmful chemicals in agriculture. It's time for us to take action. By collectively identifying these problems and growing our own pesticide-free vegetables, we can take control of our health and environment. Let's encourage our youths and social activists to lead this change, promoting a healthier, more sustainable way of living. Together, we can build a future where our food is safe, nutritious, and free from harmful substances.

14/05/2024

அனைத்து தானியப் பயிர்கள், பூ பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு;

நமது தோட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் புழுக்களை உருவாக்கும் பூச்சிகளிடமிருந்து நமது பயிரை காப்பாற்ற கீழ்க்கண்ட முறைகளை அவசியம் அனைத்து நிலங்களிலும் கடைபிடிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1. ஆமணக்கு விதைகளை 5 அடிக்கு ஒன்று என வரப்பை சுற்றி மற்றும் குறுக்கு வரப்புகளில் நடவு செய்ய வேண்டும்

2. தட்டைப்பயிர் விதைகளை 10 சென்டி மீட்டர் இடைவெளியில் இதே இடங்களில் நடவு செய்யவும்.

3. மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகள் 15 எண்கள் நீல நிற ஒட்டும் அட்டைகள் 5 எண்கள் போன்றவற்றை ஒரு ஏக்கர் நிலத்தில், பயிர்களின் தலைப்பகுதியில் இருக்குமாறு குச்சிகளில் கட்டி, நிறுத்தி பயன்படுத்துவது நல்லது.

4. பயிருக்கு தேவையான இனக்கவர்ச்சிப் பொறி அமைப்புகளை, ஒரு ஏக்கருக்கு 8 எண்ணிக்கையில் வைப்பது நல்லது.

5. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு இரண்டு எண்கள் வாங்கி மாலை வேளையில் 6 மணி முதல் 9 மணி வரை எரிய விடலாம். தினசரி இடத்தை மாற்றி வைப்பது நல்லது.

6. குறைந்த விலை பூச்சிவிரட்டி கரைசல்கள் ஆன வெள்ளை வேல மரப்பட்டை கரைசல், கருவேல மரப்பட்டை கரைசல், அக்னி அஸ்திரம், ஐந்து இலை, 10 இலை கசாயம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, போதுமான அளவில் தயார் செய்து, சொந்தமாக தெளிப்பான் இதற்காக வாங்கி வைத்துக் கொண்டு, முறையான அளவில் கலந்து, முறையான இடைவெளியில் தெளிப்பது நல்லது.

7. இயற்கை பாதுகாப்பு பொருள்களான மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வளர்ச்சி ஊக்கிகள் பஞ்சகாவியம், இ. எம் கரைசல் தேமோர் கரைசல் போன்றவற்றுடன் கலந்து தெளிக்கக் கூடாது.

8. பூச்சிவிரட்டி திரவங்களை அதி காலை நேரத்திலோ அல்லது மாலை வேளையிலோ வெயில் இல்லாத நேரங்களில் தெளிக்க வேண்டும்.

9. எந்த பயிருக்கும் இலை வெளியில் வந்த ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து தெளிப்பது நல்லது. ஒரு குறைபாடு வந்தவுடன் தெளிக்க ஆரம்பிப்பதால் மிகவும் குறைந்த பலன்களே ஏற்படும்.

10. பூச்சிகள் அதிகம் கடிக்கும் முக்கிய பயிர்களான மிளகாய், வெண்டை, கத்தரி, பருத்தி போன்ற பயிர்களில் உடனடியாக ஆரம்ப நாட்கள் முதல் கொண்டு செயல்படுத்த வேண்டும்

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்

Thanks Farzan Ar

விவசாயம் என்பது வியாபரம் அல்ல வாழ்க்கை முறை
23/12/2023

விவசாயம் என்பது வியாபரம் அல்ல வாழ்க்கை முறை

02/12/2023

வெற்றிகரமான இயற்கைவழிப் பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா?இயற்கைவழி விவசாயம் தொடர்பான முயற்சிகளில் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்களா?
உங்களுக்கான தெளிவுபடுத்தல்களையும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.எதிர்காலத்தில் குழுவாக இணைந்து செயற்படுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இது சந்தர்ப்பம்.
புதிய வருடத்தில்,
புதிய வெளிச்சத்தில்,
புதிய பாதையில்,
புதிய பயணம்,
தொடர்வதற்கான வாய்பு.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeLwmpGg3l0MRc9YzG5GFKDo3hapU5CuDaJ2z4kDllwUSkScw/viewform?usp=sf_link

🌾 Celebrating the Heart of the Earth 🌱   🚜 Let's salute the unsung heroes of our food chain 🍏🍞     🌽👩‍🌾👨‍🌾
12/10/2023

🌾 Celebrating the Heart of the Earth 🌱 🚜 Let's salute the unsung heroes of our food chain 🍏🍞 🌽👩‍🌾👨‍🌾

We are trying the same with Successpreschool kids and family, let's try together.....don't teach them how to sell the fo...
25/09/2023

We are trying the same with Successpreschool kids and family, let's try together.....don't teach them how to sell the food in school; teach them how to grow the food

20/09/2023

Address

Polonnaruwa/Tirikkandimadu Road, Kerny Nager, Navaladi, Vakarai
Navalady

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94773606550

Alerts

Be the first to know and let us send you an email when Eiliyah's Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eiliyah's Garden:

Share