Brundavanam பிருந்தாவனம்

Brundavanam பிருந்தாவனம் Plant Nursery and Home Garden Service
கனி மரக்கன்றுகள், பூங்?

May this auspicious festival bring you all blessing, happiness, and prosperity. Wish you all the best, good health and h...
13/01/2022

May this auspicious festival bring you all blessing, happiness, and prosperity. Wish you all the best, good health and happiness. Happy Thai Pongal.

We wish all our valued customers and well-wishers a happy New Year. May this New Year bring you health, wealth and happi...
31/12/2021

We wish all our valued customers and well-wishers a happy New Year. May this New Year bring you health, wealth and happiness.

கார்த்திகை தீபத்திருநாள் வாரத்தில், ஒரு புதிய மரக்கன்றை தங்கள் வீட்டில் நட்டு வளர்க்க விரும்புவர்களுக்கு, பயன் தரும் மரங...
18/11/2021

கார்த்திகை தீபத்திருநாள் வாரத்தில், ஒரு புதிய மரக்கன்றை தங்கள் வீட்டில் நட்டு வளர்க்க விரும்புவர்களுக்கு, பயன் தரும் மரங்கள்/கொடிகள், மூலிகைச் செடிகள், பூஞ்செடிகள் அல்லது அலங்காரச் செடிகள் என நூற்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் பிருந்தாவனத்தின் இரு கிளைகளிலும் உள்ளன
உங்கள் வருகைக்காக வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணியில் இருந்து மாலை 8 மணிவரை பிருந்தாவனம் காத்திருக்கிறது.
#பிருந்தாவனம்-1.0
@ இல: 198, திக்கம் வீதி, வதிரி பொது நூலகத்துக்கு அருகில், வதிரி, நெல்லியடி.
#பிருந்தாவனம்-2.0
@ யாழ் வீதி, கரவெட்டி பிரதேச செயலகம் முன்பாக, நெல்லியடி. - 077 644 9510

துன்பங்கள் அகன்று இன்பங்கள் சூழ ஒளித்திருநாளை இன்று கொண்டாடும் அனைவரும் எமது உளங்கனிந்த கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்...
18/11/2021

துன்பங்கள் அகன்று இன்பங்கள் சூழ ஒளித்திருநாளை இன்று கொண்டாடும் அனைவரும் எமது உளங்கனிந்த கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.

`பிருந்தாவனம்` தனது இரண்டாவது கிளையை கரவெட்டி பிரதேச செயலகம் முன்பாக  ஆடி 12ம் நாள் சம்பிரதாய பூர்வமாக திறந்தது.
14/08/2021

`பிருந்தாவனம்` தனது இரண்டாவது கிளையை கரவெட்டி பிரதேச செயலகம் முன்பாக ஆடி 12ம் நாள் சம்பிரதாய பூர்வமாக திறந்தது.

புத்த ஜெயந்தியை அமைதியினதும் ஒளியினதும் பெருநாளாக இன்று கொண்டாடும் அனைவரும் எமது உளங்கனிந்த வெசாக் திருநாள்  நல்வாழ்த்து...
26/05/2021

புத்த ஜெயந்தியை அமைதியினதும் ஒளியினதும் பெருநாளாக இன்று கொண்டாடும் அனைவரும் எமது உளங்கனிந்த வெசாக் திருநாள் நல்வாழ்த்துகள்.

සාමය හා ආලෝකයේ විශිෂ්ට දිනයක් ලෙස අද බුද්ධ ජයන්තිය සමරන සැමට අපගේ හෘදයාංගම වෙසක් තිරුනාල් සුබ පැතුම්

சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஈகைத் திருநாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் எமது உளங்கனிந்த ரமலான் ந...
13/05/2021

சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஈகைத் திருநாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் எமது உளங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துகள்.

அட்சய திருதியை நாளில், ஒரு மரத்தை வீட்டில் நட்டு வளர்த்தால் வளமான வாழ்வு பெருகும்.‘அட்சயம்’ என்றால் ‘வளர்தல்’ என்று பொரு...
11/05/2021

அட்சய திருதியை நாளில், ஒரு மரத்தை வீட்டில் நட்டு வளர்த்தால் வளமான வாழ்வு பெருகும்.

‘அட்சயம்’ என்றால் ‘வளர்தல்’ என்று பொருள்படும். (‘சயம்’ என்றால் தேய்தல்). சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை ‘அட்சய திருதியை’ என்பார்கள். இவ்வருடம் மே மாதம் 14ஆம் திகதி ஆகும்.

அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, `அட்சய திருதியை` இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக செல்வ வளத்தை பெருக்கும் நாளில் அட்சய திருதியைக்கு முக்கிய பங்கு உண்டு.

அட்சய திருதியை நாளில், ஏழைகளுக்கு தானம் செய்தல், 11 தலைமுறைக்கான பலன்களைப் பெற்றுத் தரும் என்பதும், ஆதரவு அற்ற மிருகங்களுக்கு உணவு வழங்கினால் வாழ்வு வளம் பெறும் என்பதும் ஒரு நம்பிக்கையாகும்.

இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது பலரது நம்பிக்கை. ஆனால் அனைவராலும் அது சாத்தியமாகாது.

அட்சய திருதியை நாளில், ஒரு புதிய மரக்கன்றை தங்கள் வீட்டில் நட்டு வளர்க்க விரும்புவர்களுக்கு, பயன் தரும் மரங்கள்/கொடிகள், மூலிகைச் செடிகள், பூஞ்செடிகள் அல்லது அலங்காரச் செடிகள் என நூற்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் பிருந்தாவனத்தில் உள்ளன
உங்கள் வருகைக்காக வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணியில் இருந்து மாலை 8 மணிவரை பிருந்தாவனம் காத்திருக்கிறது.

பிருந்தாவனம், இல: 198, திக்கம் வீதி, வதிரி பொது நூலகத்துக்கு அருகில், வதிரி, நெல்லியடி.
077 644 9510 / 070 195 6604

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்
09/05/2021

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்

அழகுப் புல் தரை விரிப்புகளை (Grass Carpet) தங்கள் வீட்டில் அமைக்க விரும்பும் அன்பர்களுக்கு `பிருந்தாவனம்` உதவக் காத்திரு...
06/05/2021

அழகுப் புல் தரை விரிப்புகளை (Grass Carpet) தங்கள் வீட்டில் அமைக்க விரும்பும் அன்பர்களுக்கு `பிருந்தாவனம்` உதவக் காத்திருக்கிறது.

ஒவ்வொன்றும் 10 சதுர அடிகள் அளவுடைய புல் தரை விரிப்புகள் தற்போது விற்பனையில் உள்ளன.

எம்மிடம் முன்பதிவு செய்வதன் மூலம், மிகக்குறைந்த கட்டணத்தில் அவைகளை நாமே உங்கள் இல்லங்களுக்கு வந்து அழகுற அமைத்துத் தருவோம்.

வைகாசி மாதம் ஒரு புதிய மரக்கன்றை தங்கள் வீட்டில் நட்டு வளர்க்க விரும்புவர்களுக்கு, பயன் தரும் மரங்கள்/கொடிகள், மூலிகைச் செடிகள், பூஞ்செடிகள் அல்லது அலங்காரச் செடிகள் என நூற்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் பிருந்தாவனத்தில் உள்ளன.

உங்கள் வருகைக்காக வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணியில் இருந்து மாலை 8 மணிவரை பிருந்தாவனம் காத்திருக்கிறது.

பிருந்தாவனம், இல: 198, திக்கம் வீதி, வதிரி பொது நூலகத்துக்கு அருகில், வதிரி, நெல்லியடி.
077 644 9510 / 070 195 6604

காரியமாகாமல் போவதை விட, தாமதித்தாவது காரியமாவது நல்லது.
01/05/2021

காரியமாகாமல் போவதை விட, தாமதித்தாவது காரியமாவது நல்லது.

Address

198, Thikkam Road, Near Vathiry Public Library, Vathiry
Nelliady

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+94701956604

Alerts

Be the first to know and let us send you an email when Brundavanam பிருந்தாவனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brundavanam பிருந்தாவனம்:

Share